Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“வருவீங்கய்யா கோயம்பேடு நோக்கி!”கேப்டனின் மகன் சொல்கிறார்.

admin by admin
January 13, 2019
in News
424 5
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

திலோத்தமை எந்த பக்கம் போனாலும் அவளைப் பார்ப்பதற்காக பிரம்மனுக்கு  நான்கு முகம் என்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

You might also like

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

அதைப்போலத்தான் கேப்டன் அமெரிக்காவில் இருந்தாலும் அவரின் பார்வை தமிழ்நாட்டையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அவரது மகன் விஜயபிரபாகரன்தான் தற்போதைய வைஸ் கேப்டன். விஜயகாந்தின் குணங்களில் முன் கோபம்தான்  மைனஸ். மற்றபடி பேச்சுக்களில் மாறுதல் இருக்கிறது.

வழி நடத்துவதற்கு சிறந்த வழி காட்டியாக யாராவது  அமைந்தால் அரசியல் வாழ்க்கை அமோகம்.

சென்னையில் நடக்கிற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். சமீபத்தில் நடந்த விழாவில் பேசிய விஜயபிரபாகரன் “2 0 1 1 -ல் நடந்த தேர்தலின் போது எல்லா கட்சி தலைவர்களும் கோயம்பேடு நோக்கி வந்ததைப்போல 2 0 1 9 தேர்தலுக்கும் அவர்கள் கோயம்பேடு வந்தாக வேண்டும் ” என்பதாக சொல்லி இருக்கிறார்.

அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் அப்பா அம்மா அறிவுரை இல்லாமல் இவர் பேசி இருக்க மாட்டார் என்பதால் சர்வ கட்சிகளின் கவனம் தேமுதிக பக்கம் திரும்பி இருக்கிறது.

Tags: கூட்டணிவிஜயகாந்த்விஜயபிரபாகரன்
admin

admin

Related Posts

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.
News

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

by admin
July 9, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

by admin
July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!
News

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

by admin
July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !
News

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

by admin
July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!
News

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

by admin
July 8, 2026

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?