Friday, October 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பேரறிஞர் பெருமகனே…அழாதீர்.ரத்தக்கண்ணீர் வடிக்காதீர்!

admin by admin
February 3, 2019
in News
432 4
0
604
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆற்றல் அரசே! அறிஞர் பெருமகனே!

You might also like

சூரியின் புதிய படம்: கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்!

பிரபல பாலிவுட் நடிகரை நாடு கடத்த மும்பை போலீஸ் அதிரடி உத்தரவு!!

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

இன்று உங்களை நினைத்துப் பார்க்க மலர் வளையங்கள் ஏந்தி பலர் வருவார்கள்.

கள்ளமனம்.கள்ளப்பணம்.கொள்ளை அடித்த மக்களின் பணத்தில்  குபேரனுக்கு வட்டிக்கு  கொடுப்பவர்கள்.

சிலர்” இந்த அரசு அண்ணாவின் வழி நடந்த எம்.ஜி.ஆரின்  தடம் பற்றி நடந்த தானைத் தலைவி,தங்கத் தலைவி .புரட்சித்தலைவி ,பொன்மனச்செல்வி அம்மாவின் அரசு”என சொல்லி மலர் வளையம் வைப்பார்கள்.

கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த அமரர் எம்.ஜி.ஆருக்கு இல்லாத மரியாதை எல்லாம் ஊழல் குற்றவாளி என உச்ச நீதிமன்றமே அடித்துச்சொன்ன பிறகும் அம்மாவுக்கு  புகழ் பாடுகிறவர்கள்.நீங்கள் கூட அம்மாவின் மாணவர்தான் என சொல்லக்கூடியவர்கள் அந்த மாமேதைகள்.

அவர்கள் வைத்த மலர் வளையங்கள் மணமற்ற மலர்களால் தொடுக்கப்பட்டது.

இன்னும் சிலர் நாளைய ஆட்சி நமதே என நம்பிக்கையுடன் இருப்பவர்கள். இவர்களும் அரசியல் வணிகர்களே!

வாய்மை தவறியவர்களே.!

அவர்களும் அஞ்சலி செலுத்த வருகிறவர்கள்தான்!

கொலைகளையும் பாசமுடன் செய்யும்  புதிய அரசியல் வாதிகளும் புன்னகை மாறாமல் வருவார்கள்,

இவர்கள் எல்லோருமே அரசியல் வணிகர்கள்தான்.

அண்ணா!

கடைசியாக சில வரிகள் .பாடப் பெற்றவரிகள். உங்கள் தம்பியே எழுதியது.

“காகித ஓடம்.கடலலை மீது போவது போல மூவரும் போவோம்!”

தீர்க்கதரிசனம் ! 

—தேவிமணி.

Tags: அண்ணாகலைஞர்ஜெலலிதா
admin

admin

Related Posts

சூரியின் புதிய  படம்:   கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்!
News

சூரியின் புதிய படம்: கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்!

by admin
October 15, 2026
பிரபல பாலிவுட் நடிகரை நாடு கடத்த மும்பை போலீஸ் அதிரடி உத்தரவு!!
News

பிரபல பாலிவுட் நடிகரை நாடு கடத்த மும்பை போலீஸ் அதிரடி உத்தரவு!!

by admin
October 15, 2026
’டோரதி’  எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!
News

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

by admin
October 14, 2026
உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும்  ‘ரேவன்’!
News

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

by admin
October 14, 2026
ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான  ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !
News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

by admin
October 14, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?