Monday, September 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சாஹசம் படத்தில் பாடிய மோஹித் சவ்ஹான்

admin by admin
December 13, 2014
in News
426 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ !

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!

போலி வீடியோ: கோர்ட்டு அதிரடி உத்தரவு! வழக்கு போட்ட ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பாராட்டு!!

நடிகரும் இயக்குநருமான mohith sowhan.thiyagarajan,prasanth.தியாகராஜன் தயாரிப்பில், , பிரசாந்த் ,நர்கிஸ் பக்ரி ,தம்பிராமையா ,நளினி ,அபிதா. நாசர்., துளசி. லீமா., தம்பி ராமையா, எஸ்.எஸ்.பாஸ்கர்,தேவதர்ஷினி, மலேசியா அபிதா, ஸ்வாமிநாதன், சோனு சூது,கோட்டா சீனிவாசராவ், ராவ் ரமேஷ் உள்பட பலர் நடித்து வரும் புதியபடம் ‘சாஹசம்’.இப்படதிற்காக இசையமைப்பாளர் தமன் கடந்த 6 மாதங்களாக இசை கோர்ப்பு செய்து 5 அருமையான பாடல்களை பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்களை ஆண்ட்ரியா, லட்சுமி மேனன், ஸ்ரேயா கோஷல், ஹனி சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.. நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரான தியாகராஜன் மோஹித் சவ்ஹானை பெரிய முயற்சிக்குப்பின் சாஹசம் படத்தில் பாட வைத்துள்ளார். கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய பெண்ணே பெண்ணே… குட்டிப் பெண்ணே ஆங்கிரி பேர்ட் பெண்ணே… சும்மா சீனு வேணா(ம்) கண்ணே, உங்க நைனா போட்ட சோத்தில்.. காரம் ரொம்போ… குல்பி வாங்கித்தாரேன் கண்ணே.. என்ற வரிகளை மோஹித் சவ்ஹான் தனது மயக்கும் குரலில் பாடி அசத்தினார். இப்பாடலை மும்பையில் பதிவு செய்தனர். மோஹித் சவ்ஹான் ஏற்கனவே அனிருத் இசையில் 3 படத்திற்காக பாடிய, போ நீ போ… என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து, சிறந்த பாடகருக்கான விஜய் விருதையும் அவருக்கு பெற்று தந்தது குறிப்பிடதக்கது.

admin

admin

Related Posts

மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி  நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ !
News

மணிரத்னத்தின் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ !

by admin
September 7, 2026
ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!
News

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன்!

by admin
September 7, 2026
போலி வீடியோ:  கோர்ட்டு அதிரடி  உத்தரவு!  வழக்கு போட்ட  ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பாராட்டு!!
News

போலி வீடியோ: கோர்ட்டு அதிரடி உத்தரவு! வழக்கு போட்ட ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பாராட்டு!!

by admin
September 7, 2026
இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் ‘கடவுள் தந்த பரிசு’ !
News

இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம் ‘கடவுள் தந்த பரிசு’ !

by admin
September 7, 2026
சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கிங் & குயின்ஸ்’!
News

சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் ‘கிங் & குயின்ஸ்’!

by admin
September 7, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?