Tuesday, August 4, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

நட்புனா என்னானு தெரியுமா?

admin by admin
May 18, 2019
in Reviews
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

கதை இயக்கம்:ஷிவா அரவிந்த்,ஒளிப்பதிவு; யுவா, இசை; தரண்,

You might also like

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

‘அருள்வான்’ – விமர்சனம்!

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

கவின்,ராசு,அருண்ராஜா காமராஜ் ,இளவரசு, அழகம் பெருமாள், மன்சூரலிகான்,ரம்யா நம்பீசன்,

________________________________________

பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு பாக்யராஜ் வந்திருக்கிறாரே ….அவருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்  இருக்கும் என யோசித்தப் பார்த்ததில் “கதைதான் சம்பந்தம்” என்பது புரிந்தது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா கதை திருட்டு விவகாரம் இன்னமும் முடியவில்லை என்றே சொல்கிறார்கள். முகிலன் காணாமல் போன மர்மம் மாதிரி லட்டு கதையும்  இருக்கிறது. சரி விடுங்க. அது தனிக்கதை.

ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிக்கிறார்கள். கடைசியில் பெண்ணை யார் தட்டிக்கொண்டு போகிறார்கள் என்பதுதான் கதை. அது எப்படி வந்திருக்கிறது என்பதை பார்க்கிற ஆர்வம்  மூலவர் பாக்யராஜ்க்கு வந்திருக்கலாம் அல்லவா!

இடைவேளை வரை நெளிய வைத்து விட்டு அதற்கு பின்னர் கதையில் போதிய காமடி நிறைவாக இருப்பதால் சில நடிகர்களின் பலவீனங்கள் மறைந்து விடுகின்றன. திரைக்கதை அமைப்பதிலும் பாக்யராஜின் உதவி இருந்திருக்கும் எனத் தெரிகிறது.

மூவரில் அருண்ராஜா காமராஜ் காப்பாற்றுகிறார். கவின்,ராசு இருவரும் இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும்.இயக்குனரின் காட்சி அமைப்புகளால்  இருவரும் காப்பாற்றப்படுகிறார்கள் என்றே சொல்லலாம்.யதார்த்தமான வசனங்கள், நம்பீசன் கவுரவத் தோற்றம் மாதிரி! ஏனோ ஒட்டவில்லை.

கோடையில் சாரல் பெய்தாலும் சுகமே என்கிற நினைவுதான் படத்தைப் பார்த்ததும் வந்தது.

சினிமா முரசத்தின் மார்க்ஸ் 2.5/5

Tags: அருண்ராஜா காமராஜ்கவின்நட்புன என்னானு தெரியுமாநம்பீசன்ராசு
admin

admin

Related Posts

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!
Reviews

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

by admin
July 23, 2026
‘அருள்வான்’ – விமர்சனம்!
Reviews

‘அருள்வான்’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘அன்பே  டயானா’ – விமர்சனம்!
Reviews

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

August 3, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

கதையின்நாயகனாக பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

August 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?