Friday, June 19, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

காப்பான்.( விமர்சனம்.)

admin by admin
September 20, 2019
in Reviews
438 5
0
613
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

  • கதை,வசனம் : கே.வி.ஆனந்த் , பட்டுக்கோட்டை பிரபாகர். இயக்கம் : கே.வி,ஆனந்த் .ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, இசை : ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் : ஆண்டனி.
  • சூர்யா, மோகன்லால் , ஆர்யா ,சாயேஷா,பொம்மன் இரானிசமுத்திரக்கனி,பூர்ணா ,சிராக் ஜானி ( டபிள் ஏஜன்ட்.), பிரேம்.
  • தயாரிப்பு :லைகா

********************

You might also like

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

‘சாருகேசி’ – விமர்சனம்!

‘ஆட்டி’ – விமர்சனம்!

இயற்கை விவசாயி கதிர்  ( சூர்யா .) இந்தியப் பிரதமர் சந்திரகாந்த் வர்மாவுக்கு ( மோகன்லால் ) பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக இருந்து பின்னர் எஸ்.பி,ஜி. அதிகாரியாக உயர்கிறார்.

பிரதமருக்கு பிசினஸ் மேக்னெட் மகாதேவ் பெரோஷ் (பொம்மன் இரானி.) வழியாக ஆபத்து இருக்கிறது. எவ்வளவோ எச்சரிக்கையாக இருந்தும் காஷ்மீரில் பிரதமர் கொல்லப்படுகிறார். 

பிரதமரின்  மகன் அபிசேக் வர்மா ( ஆர்யா.) பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் பின்னர் கதை எப்படியெல்லாம் போகிறது என்பதை 166 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

கடுமையாக உழைத்திருப்பவர் சூர்யா.உதவியாக இருந்தவர்கள் சிராக் ஜானி ,மோகன்லால்,சமுத்திரக்கனி,ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு,இசை அமைப்பாளர் ,ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர்  ஆண்டனி. 

ஆர்யா பிரதமராக பதவி ஏற்றதும் மந்திரி குமாரி படத்தில் மகாராஜாவாக வந்த எஸ்.எஸ்.சிவசூரியனின் கேரக்டர்தான் நினைவுக்கு வந்தது. படத்தின் மிகப்பெரிய பலவீனம் இடைவேளைக்குப் பின்னர்தான் தொடங்குகிறது. இந்தியாவின் பிசினெஸ் மேக்னட் நடத்தும் தொழிற்சாலை விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிற பிரதமர்  மோகன்லாலுக்கு மகாதேவ் நடத்துகிற வெட்டுக்கிளி விவகாரம் பற்றி  தெரிந்ததும்  கொதிக்கிறார். கெட் அவுட் சொல்கிறார். அடுத்து அவர் எடுத்த  நடவடிக்கை என்ன?

பிரேம்,ஜானி இருவரது தொடர்பு தெரிந்த மறு நொடியே ஸ்நாப் ஷாட் எஸ்.பி.ஜி. வித்தகர் சமுத்திரக்கனி பிரேமை சுட்டு வீழ்த்தி இருக்க வேணாமா? எஸ்.பி.ஜி .யின் மரபு அதுதானே? இயக்குனர் கே.வி.ஆனந்த்  சார் தான் சொல்ல வேண்டும்! அடுத்த முறை பட்டுக்கோட்டை பிரபாகர் இல்லாமல் வேறு ஒருவரின் உதவியை நாடிப் பாருங்களேன்.!துணை இயக்குனர்களில் அற்புதமான கதை சொல்லிகள் இருக்கிறார்கள் சார்!

சூர்யா -ஜானி இருவருடைய கடும் உழைப்பு படத்தின் முற்பாதியை எக்ஸ்பிரஸ் வேகத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. மிரட்டலான ஒளிப்பதிவு ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கிறது.  வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கிற காட்சிகள் நம்மை பதற வைக்கின்றன.  எம் எஸ்.பிரபு.வுக்கு கணையாழி போடலாம். சார்.  பிரதமர் அலுவலகத்துக்குள் இருக்கிற உள்குத்து விவகாரங்களை அலசி ஆராயாமல் மேலோட்டமாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. கதைக்கு தேவையான அளவு மட்டும் எடுத்திருக்கிறார்கள்.

இது சூர்யாவின் படம். நீளத்தை வெகுவாக குறைத்திருந்தால் பெரிய மாஸ் படமாக இருந்திருக்கும்.

சினிமா முரசத்தின் மார்க் : 2. 5 / 5 

 

Tags: காப்பான்சாயேஷாசூர்யா ஆர்யாஹாரிஸ்.கே.வி.ஆனந்த்
admin

admin

Related Posts

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!
Reviews

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

by admin
June 14, 2026
‘சாருகேசி’ – விமர்சனம்!
Reviews

‘சாருகேசி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஆட்டி’ – விமர்சனம்!
Reviews

‘ஆட்டி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!
Reviews

‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!

by admin
June 14, 2026
‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026

Recent News

‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

‘ரக்பி பிரீமியர் லீக்’ நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

June 18, 2026
சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!

சமந்தா தயாரித்து நடித்த ‘எங்கள் தங்கம்’ ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது!

June 18, 2026
‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு  நீதிமன்றம்  தடை!

‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை!

June 17, 2026
விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

June 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?