Tuesday, August 4, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“கவினுடன் நடிக்க நடிகைகள் பயப்படுகிறார்கள்!”-பிரபல தயாரிப்பாளர் வருத்தம்.!

admin by admin
September 28, 2019
in News
432 5
0
605
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு காப்பகமாக இருப்பது லிப்ரா புரடக்சன்.தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனுக்கு நல்ல மனம். சிறந்த படமாக இருந்தால் அவரே படத்தை தியேட்டருக்குக் கொண்டுசென்று விடுவார்.

You might also like

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பிக்பாஸ் கவினை வைத்து ஒரு படம் தயாரிக்கலாம் என இறங்கினார்.

“ஒரு நடிகை கூட நடிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. நான் கவினிடமே கேட்டேன். என்னய்யா ஒரு நடிகை கூட  வர மாட்டேங்கிறாங்க. நீ தப்பு கிப்பு பண்ணிட்டியா என்று கேட்டேன்.

இல்ல சார் சீரியல் நடிகன்னு தயங்குறாங்கன்னு சொன்னார். அந்த மாதிரி தயக்கம் எல்லாம் இருக்கு. ஆனா வாழ்க விவசாயி படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியா நடிக்க வசுந்தரா ஒப்புக் கொண்டு நடித்ததைப் பாராட்ட வேண்டும்” என்று வசுந்திராவுக்கு  ஒரு பாராட்டுரை வழங்கினார்.

அதாவது சீரியல் நடிகர்,நடிகை என்றால் இளக்காரமாக இருக்கிறது. ஆனால் அதுதான் அவர்களுக்கு கடைசி வேடந்தாங்கல் என்பது தெரிவதில்லை.அல்லது புரிவதில்லை. வாழ்க விவசாயி,!

Tags: கவின்நடிகைகள் நடிக்க மறுப்புலிப்ரா தயாரிப்பு நிறுவனம்.
admin

admin

Related Posts

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!
News

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

by admin
August 4, 2026
மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!
News

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

by admin
August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !
News

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

by admin
August 3, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !
News

கதையின்நாயகனாக பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

by admin
August 3, 2026

Recent News

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

August 3, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

கதையின்நாயகனாக பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

August 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?