Sunday, November 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தயாரிப்பாளர்கள் அவசரக்கூட்டம் !அபாயச்சங்கு ஊதுவார்களா?

admin by admin
October 13, 2019
in News
424 5
0
தயாரிப்பாளர்கள் அவசரக்கூட்டம் !அபாயச்சங்கு ஊதுவார்களா?
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தயாரிப்பாளர்கள் ரொம்பவே தவியாய் தவித்துப் போய் இருக்கிறார்கள். 

தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகளை தன்னுடைய  கொடுங்கரங்களுக்குள் கொண்டு வருவதற்கு அரசு கையாளும் முறைகளால்  விழி பிதுங்கி நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.இவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்காக தனது ஆதரவு தயாரிப்பாளர்களை உள்ளே இறக்கி விட்டிருக்கிறது.

எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அதாவது அடி வயிற்றில் அடி விழுகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மிக மிக அவசரம்படம்தான்.

தியேட்டர்களை கன்பர்ம் பண்ணிய பிறகுதான் லிப்ரா சந்திரசேகரன் விளம்பரம் கொடுத்தார் ,ஆனால் அதே நாளில் வேறு படங்கள் வருவதாக சொல்லி தமிழகம் முழுவதும் 17 தியேட்டர்களை மட்டுமே ஒதுக்கினார்கள் தியேட்டர் அதிபர்கள்.அல்லது தியேட்டரை குத்தகைக்கு    எடுத்துக் கைக்குள் வைத்திருப்பவர்கள்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா கொதித்துப் போய் “பிரசவ நேரத்தில் வயிற்றை தடி கொண்டு தாக்குகிறீர்களே பாவிகளா ?”என நொந்து போய் அறிக்கை விட்டிருக்கிறார்.

இதற்கிடையில் இன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த 300 பேர் வடபழனியில் ஒன்று கூடி பேசி வருகிறார்கள். இந்த கூட்டத்தில் வி.சேகர்,ராதாகிருஷ்ணன், ஆர்.வி.உதயகுமார்,பிரி மூஸ் தாஸ், ஜாகுவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள். கார சார விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தலை நடத்துவதற்காக முதல்வரை சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் என்கிறார்கள்.

கோர்ட்டில் இருக்கிற வழக்கை வாபஸ் வாங்கினாலே தேர்தல் நடத்துவதற்கான  வாசல் கதவு தீர்ந்து விடும். ராதாகிருஷ்ணன்தான் வழக்கை தொடர்ந்திருப்பவர். அவரது எதிராளி விஷாலும் போய் விட்டார் .அதனால் வாபஸ் வாங்க எந்த தயக்கமும் தேவை இல்லை.

இதை விடுத்து முதல்வர் எடப்பாடியை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கிறது.?அரசுக்கென ஒரு இமேஜை உருவாக்க முயற்சிக்கிறார்களோ!

தயாரிப்பாளர்களை வெறும் வோட்டர்களாக பார்க்கிற எண்ணம் எப்போதுதான்  நீங்குமோ!

Tags: தயாரிப்பாளர்கள் அவசரம்பாரதிராஜாமிக மிக அவசரம்

Related Posts

வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!
News

வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!

by admin
November 7, 2026
பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!
News

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

by admin
November 7, 2026
குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!
News

குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

by admin
November 7, 2026
சமந்தாவை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய போட்டியாளர்கள்!
News

சமந்தாவை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய போட்டியாளர்கள்!

by admin
November 7, 2026
சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!
News

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

by admin
November 6, 2026

Recent News

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

November 7, 2026
குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

November 7, 2026
சமந்தாவை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய போட்டியாளர்கள்!

சமந்தாவை நெகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய போட்டியாளர்கள்!

November 7, 2026
சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

November 6, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?