Saturday, November 7, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“தமிழக அரசை குற்றம் சொல்ல முடியாது!”-ரஜினி சர்டிபிகேட்

admin by admin
October 27, 2019
in News
428 4
0
598
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

You might also like

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று இரவு  வானில் வர்ணஜாலம் , வெடிசத்தம் .

அதே நேரத்தில் ஆள் துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்கிற சிறுவன் உயிருடன்  இருக்கிறானா என்பது  தெரியாமல் தமிழக அரசு ‘திறமையாக ‘செயல்பட்டு வருவதாக  பற்று  பாசம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசினை பாராட்டி இருக்கிறார்..

அவருக்கு என்ன நிர்பந்தமோ?

ரஜினிகாந்த் வீட்டுமுன் காத்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் ரஜினிக்கும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். 

அப்போது அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம்  ரஜினிகாந்த்  கூறியதாவது,

“எல்லோருடைய இதயங்களிலும் வாழ்க்கையிலும் இந்த வருட தீபாவளி வெளிச்சத்தை தரணும்னு ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.இந்த நாளில் பூமிக்கடியில் கடந்த 36 மணிநேரமாக சிக்கித்தவிக்கும் அந்த 2 வயசு பையன் சுஜித்  உயிருடன் நலமுடன் மீண்டு வரணும்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

தமிழக அரசை  பொறுத்தவரை இவ்விவகாரத்தில்  குறைசொல்ல முடியாது அவங்க தீவிரமா மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வர்றாங்க.( அதை மக்கள்தான் சொல்லணும்.)

அந்த குழந்தை நலமுடன் மீண்டு  வரணும்னு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்..பெற்றோர்களும் குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த கவனமா இருக்கணும்னு கேட்டுகிறேன்” இவ்வாறு அவர் பேசி இருக்கிறார்.

Tags: சுஜித் சிறுவன் #ஆழ்துளைக்கிணறுதீபாவளி வாழ்த்துரஜினி
admin

admin

Related Posts

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!
News

சண்டியராக மிரட்ட வரும் உலக நாயகன்!

by admin
November 6, 2026
News

by admin
November 6, 2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !
News

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

by admin
November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!
News

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

by admin
November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
November 6, 2026

Recent News

November 6, 2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 6, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?