Tuesday, August 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“தலைமை இடம் காலி தான்!”ஸ்டாலினுக்கு அழகிரி பதில்.!

admin by admin
November 15, 2019
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“தமிழ்நாட்டில் பவர் புல்லான தலைமை இடம் காலியாகத்தான் இருக்கிறது !” என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

You might also like

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

சக்தி வாய்ந்த கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்  மறைவுக்குப் பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மைதான்.! அவர்கள் இருவரும் இருக்கும் வரை மத்திய அரசு தனது திணிப்புகளை நிறுத்தியிருந்தது. மாநில அரசுக்கு ஒரு மரியாதை இருந்தது. தற்போது மாநில அரசு தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக மத்திய அரசு சொல்வதை எல்லாம் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொள்கிறது. வழக்குகளுக்கு அஞ்சி திமுகவும் மென்மையான போக்கினையே கையாளுகிறது. எப்பேர்ப்பட்ட ஆள் ப.சிதம்பரம். அவரையே திகார் சிறையில் தள்ளி ஏழு கிலோ எடையை இறக்கி விட்டார்களே!

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக ரஜினி சொல்லியிருந்தார்.

இதை முக அழகிரி வரவேற்றிருக்கிறார். இவருக்கு திமுகவை எதிர்க்கவேண்டும் என்கிற ஒற்றைக் கொள்கையைத் தவிர வேறு எதுவும் கிடையாது. பங்காளி சண்டை. திமுகவில் இவரை ஓரம் கட்டிவிட்டதால் ஏற்பட்டிருக்கும் விரக்தி.! 

இதனால்தான் “வெற்றிடம் ஏற்பட்டிருப்பது நிஜம்தான்.அந்த இடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்”என்பதாக சொல்லியிருக்கிறார்.

Tags: முக அழகிரிமுக ஸ்டாலின்ரஜினிகாந்த்
admin

admin

Related Posts

‘சிட்டுக்குறிஞ்சி’  முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல், 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

by admin
August 24, 2026
‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!
News

‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!

by admin
August 24, 2026
ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’  தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!
News

ஜி.வி. பிரகாஷின்‘நிஞ்ஜா’ தஞ்சாவூரில் படப்பிடிப்பு தொடங்கியது!

by admin
August 24, 2026
பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த  பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.
News

பிருத்விராஜுடன் இணைந்தது எனக்கு கிடைத்த பாக்கியம்! -நடிகை கைரா வாசுதேவன்.

by admin
August 24, 2026
நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!
News

நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும்’சொடக்கு’!

by admin
August 24, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?