Saturday, August 29, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சுந்தர்.சி.யின் முத்தம். சாக்ஷியின் சூப்பர் ரசனை.!”நைஸ் “

admin by admin
November 28, 2019
in News
436 4
0
609
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

இதுவரை இயக்குநர் -நடிகர் சுந்தர்.சி.இந்த அளவுக்கு காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டியதில்லை. மழை நீர் மண்ணோடு கலந்து ஓடியதை போல அதாவது குறுந்தொகை காட்டிய “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம்தான் தாம் கலந்தனவே”என்பதை போல பின்னிப் பிணையும் காட்சி ,இது போதாது என உதடு கடித்து முத்தம்…இருட்டு படத்தில் சுந்தர்.சி.யும் ,ஷாக்க்ஷி சவுத்ரியும் நடித்த நெருக்கமான காட்சி டிரெய்லரை சுட்டு எரிப்பது மாதிரி இருக்கிறது.

வி.இஜட் .துரையின் இயக்கத்தில் வரவிருக்கும் இருட்டுப் படத்தின் முரட்டுத் தனமான காட்சி. கிச்சாவின் கேமரா ரசனையுடன் படமாக்கி இருக்கிறது.

இசுலாமிய பின்னணியில் ஜின் என்கிற அமானுஷியம்தான் கதை. ஹாரர் மூவி.

இந்த காட்சியில் நடித்த அனுபவம் பற்றி சுந்தர்.சி.யிடம்  கேட்காமல் இருக்க முடியுமா?

“இந்த காட்சியை ஊட்டியில் படமாக்கினார்கள். இதுவரை இப்படியான காட்சிகளில் நடித்ததில்லை. நெருக்கமான காட்சிகளை படமாக்கிய அனுபவம் இருந்தாலும் இந்தப் படத்தைப் போல இருந்திருக்காது.

இந்த காட்சி படமாகும்போது ஸ்பாட்டுக்கு  என் மனைவியும் வந்து விட்டார் . இயக்குநரும் விடுவதாக இல்லை. 10 ,20.டேக் வரை போகிறது. அவர் சொன்னபடி நடித்திருந்தால் உதட்டையே பிய்த்து எடுத்திருக்க வேண்டும். சீன் போகிற போக்கைப் பார்த்து விட்டு என் வீட்டம்மா வெளியில் போய் நின்று விட்டார்.” என்றார் .

அருகில் அமர்ந்திருந்த ஷாக்க்ஷியிடம் அனுபவம் எப்படி என்று கேட்டதற்கு சொன்னாரே நேரில் கேட்டிருக்கவேண்டும். “வெரி நைஸ் !”

Tags: இருட்டுசுந்தர்சிவி.இஜட் துரைஷாக்க்ஷி சவுத்ரி
admin

admin

Related Posts

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
News

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

by admin
August 29, 2026
நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!
News

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

by admin
August 29, 2026
‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!
News

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது பாடல் ‘கலைவாணியே’ வெளியீடு!

by admin
August 29, 2026
நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!
News

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

by admin
August 29, 2026
ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!
News

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!

by admin
August 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?