Friday, November 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மத்திய அரசை எதிர்க்க தயாரிப்பாளர் அழைப்பு.! ஆர்.வி.உதயகுமார் எதிர்ப்பு,!

admin by admin
February 18, 2020
in News
424 4
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

 

தேர்ட் ஐ  கிரியேஷன்ஸ் சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கி நாயகன் ரிஷி ரித்விக், நாயகி ஆஷா நடிப்பில் உருவாகியுள்ள படம்தான்  ‘மரிஜுவானா’. இந்த  படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களும் திரைப்பட பிரபலங்களும் வந்திருந்தார்கள்.
முன்னோட்டத்தைப் பார்த்து விட்டு “இந்த படத்துக்கு எப்படி தணிக்கைக்குழுவின் சர்டிபிகேட் கிடைத்தது என்கிற ஆச்சரியத்தை இயக்குநர் ஆர்.வி.  உதயகுமார் வெளியிட்டார்.
தயாரிப்பாளர் எம்.டி.விஜய் பேசும்போது, ‘மரிஜுவானா’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்கள்.  கஞ்சா என்பதன் அறிவியல் பெயர் தான் ‘மரிஜுவானா என்பதை சொன்னேன்.
கஞ்சா போன்ற போதை பொருட்களைப் பயன்படுத்துவதால் பள்ளி குழந்தைகளும், இளைஞர்களும் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறோம். இப்படத்தின் கதையை பல முன்னணி நாயகர்களிடம் கூறினோம். ஆனால், ரிஷி மட்டும் தான் ஒப்புக்கொண்டார்’ என்றார்.இசையமைப்பாளர் கார்த்திக் குரு பேசும்போது, “இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு தான் சினிமா துறைக்கே வந்தேன். ஆனால், போதிய வாய்ப்பு கிடைக்காததால், இசையை விட்டு வேறு துறைக்கு செல்லலாம் என்ற முடிவில் இருந்தேன். எம்.டி.விஜய் மற்றும் எம்.டி.ஆனந்த் இருவரும் மீண்டும் இசை துறைக்கு அழைத்து வந்து விட்டார்கள். இப்படத்தில் எம்.டி.விஜயும் எம்.டி.ஆனந்தும் முழு சுதந்திரம் கொடுத்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆகையால் தான் என்னால் சிறப்பாக இசையமைக்க முடிந்தது” என்றார்.  இப்படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் தேவா பாடி இருக்கிறார்..

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,”மம்முட்டி போல் அனைவரும் அவரவர் செலவில் கேரவன் வைத்துக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளருக்கு வரும் வருமானத்தில் 10% வரி கட்ட வேண்டும். விநியோகஸ்தர்களும் 10% வரி கட்ட வேண்டும் என்று  மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசு வைத்திருக்கும் 8% வரியை நீக்க சொல்லி கோரிக்கை வைக்கவிருக்கிறோம். மத்திய அரசு சினிமா துறையை நசுக்குகிறது. இது தொடர்ந்தால், நாங்கள் போராட்டத்தில் இறங்குவோம்.”என்றார்

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தயாரிப்பாளர் ராஜனுக்கு பதிலளித்துப் பேசினார்
“வரி கட்டுவதற்காக போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. முறையான விளக்கத்தோடு அரசாங்கத்தை அணுகினாலே போதுமானது “என்றார்

இயக்குநர் மிஷ்கின் ,பாக்யராஜ்  ஆர்.கே.செல்வமணி ,சாய் தீனா ,ஜாகுவார் தங்கம் ,ஆகியோரும் பேசினார்கள்.

இயக்குநர் எம்.டி.ஆனந்த் பேசும்போது, “இது எனக்கு முதல் மேடை. அதுவும் பெரிய மேடை. நான் இங்கு நிற்பதற்கு காரணம் என் அம்மா. அதிக அளவு போதை ஒரு மனிதனின் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதை தான் இப்படத்தில் கூறியிருக்கிறேன். மேலும், தணிக்கைக் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் குடுத்திருக்கிறார்கள். ஆனால், இது விழிப்புணர்வு படம் மட்டுமே.”என்றார்.

விழாவின் கடைசியில் , ‘மரிஜுவானா’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது

Tags: ஆர்.கே.செல்வமணிஆர்.வி.உதயகுமார்கே.ராஜன்பாக்யராஜ்மர்ஜுவானா
admin

admin

Related Posts

News

by admin
November 6, 2026
ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !
News

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

by admin
November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!
News

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

by admin
November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
November 6, 2026
‘டெத் ரயில்வே’  : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!
News

‘டெத் ரயில்வே’ : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!

by admin
November 6, 2026

Recent News

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய  நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

ஜியோஹாட்ஸ்டாரின் புதிய நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ !

November 6, 2026
வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

வில்லனாக களமிறங்கிய இயக்குனர் மோகன் ராஜா!

November 6, 2026
ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ரெஜினா, நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

November 6, 2026
‘டெத் ரயில்வே’  : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!

‘டெத் ரயில்வே’ : ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியானது!

November 6, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?