Tuesday, April 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

டி .ராஜேந்தருக்கு பின்னடைவா? தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அவமானமா?

admin by admin
March 17, 2020
in News
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய அரசின் ‘வருமானவரி பிடித்தத்தில் நடப்பில் உள்ள பகிர்மான விகிதாசாரம் தொடர்பான குறைகளை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்வதற்காக நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை தென்னிந்திய திரைப்பட வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினார்கள்.

You might also like

26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !

பெல்ஜியம் கார் பந்தய போட்டி: அஜித் 2ம் இடம் பிடித்து சாதனை! …

அஜித்குமாரின் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

நல்ல முயற்சி.!

பலனும் கிடைத்திருக்கிறது. ஒரு குழுவை அமைத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

அந்த குழுவில் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது இயங்காத காரணத்தால் பிரதிநிதித்துவம் இல்லை. மேலும் இல்லாத சங்கத்துக்கு எதற்கு மாலை மரியாதை என்று அரசு  நினைத்திருக்கலாம்.

 வருகிற 27 ஆம் தேதியில் இருந்து’படங்களை விநியோகிக்கமாட்டோம் ‘என போராட்டத்தில் இறங்கிய  விநியோகஸ்தர்கள் சங்கம் மாநில அமைச்சர்களையோ .மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையோ சந்திக்க முயற்சி பண்ணியதாகக்கூட தெரியவில்லை. ஆனால் அதற்கு அவசியமில்லாமல் மார்ச் முழுமையும் தியேட்டர்களை  மூடச்சொல்லி முதல் மந்திரி எடப்பாடி உத்திரவு போட்டிருக்கிறார். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் கதை!

டி .ராஜேந்தர் அறிவித்த முதல் போராட்டத்தை கொரானா வைரஸ் தோற்கடித்து விட்டது.

Tags: டி.ராஜேந்தர்பிலிம் சேம்பர்விஷால்
admin

admin

Related Posts

26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !
News

26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !

by admin
April 21, 2026
பெல்ஜியம் கார் பந்தய போட்டி:   அஜித் 2ம் இடம் பிடித்து சாதனை! …
News

பெல்ஜியம் கார் பந்தய போட்டி: அஜித் 2ம் இடம் பிடித்து சாதனை! …

by admin
April 20, 2026
அஜித்குமாரின்  ‘அமர்க்களம்’  ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !
News

அஜித்குமாரின் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

by admin
April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!
News

கதையின் நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் !

by admin
April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!
News

இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

by admin
April 20, 2026

Recent News

பெல்ஜியம் கார் பந்தய போட்டி:   அஜித் 2ம் இடம் பிடித்து சாதனை! …

பெல்ஜியம் கார் பந்தய போட்டி: அஜித் 2ம் இடம் பிடித்து சாதனை! …

April 20, 2026
அஜித்குமாரின்  ‘அமர்க்களம்’  ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

அஜித்குமாரின் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

கதையின் நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் !

April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

April 20, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?