Wednesday, April 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தாவணியில் மாஸ்க். யோகிபாபுவின் நாயகி டிப்ஸ்.!

admin by admin
April 8, 2020
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘மேன் ஆஃப் மாஸஸ்’ என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி வி குமார் தயாரிப்பில்உருவாகி வரும்  ‘வைரஸ்’ படங்களின் நாயகி  ராஷ்மி கோபிநாத். லாக்டவுன் குறித்து கூறியுள்ளதாவது
“நான் எனது நேரத்தை வீட்டில் எப்படி செலவிடுகிறேன்தெரியுமா? என்னைப் பற்றி நிறைய அறிய இந்த நேரத்தை நான் பயன்படுத்துகிறேன்.  
எனது உடல்நலத்தில் கவனம் செலுத்துகிறேன்.உடற்பயிற்சி செய்வதிலும்,  கேக் செய்வதிலும், சுத்தம் செய்வதிலும், இதற்கு முன்பு பார்க்க எனக்கு நேரமில்லாத நிறைய திரைப்படங்களைப் பார்ப்பது, படிப்பது, ஆன்லைனில் ஒரு சில நடிப்பு வகுப்புகளை எடுத்துக்கொள்வது மற்றும் நிறைய தூங்குவது என எனது நேரத்தை பயன்படுத்தி கொள்கிறேன்.மேலும், உங்க முகமூடியை  நீங்களே உருவாக்கலாம்.
என் அம்மா எனக்கும் எனது குடும்பத்துக்கும் இந்த மூன்று அடுக்கு முகமூடியை வீட்டில் தயார் செய்தார்.
நீங்க இந்த முகமூடிகளை வீட்டிலேயே எளிதாக உருவாக்கலாம் அல்லது வெளியே செல்லும்போது உங்கள் முகத்தை மறைக்க தாவணி அல்லது கைக்குட்டை அணியலாம்.தயவுசெய்து சுகாதார நிபுணர்களுக்கான அறுவை சிகிச்சை முகமூடிகளை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவைகள் நம்மை விட அதிகமாக அவர்களுக்கு தேவைப்படும்.அவர்கள் தான்  நமக்காக போராடிக்கொண்டு இருக்கும் உண்மையான ஹீரோக்கள்” என்கிறார்..
 
Tags: யோகிபாபுராஷ்மி கோபிநாத்வைரஸ்
admin

admin

Related Posts

‘மேன் ஆஃப் மாஸஸ்’  என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!
News

‘மேன் ஆஃப் மாஸஸ்’ என்டிஆர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு!

by admin
April 21, 2026
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !
News

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கியுள்ள “29” !

by admin
April 21, 2026
நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
News

நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

by admin
April 21, 2026
‘உப்பு புளி காரம்’ படக்குழுவின் அடுத்த படைப்பு,  ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!
News

‘உப்பு புளி காரம்’ படக்குழுவின் அடுத்த படைப்பு, ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’!

by admin
April 21, 2026
26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !
News

26 ஆண்டுகள் திரைப்பயணம் :பூரி ஜெகன்நாத்துக்கு விஜய் சேதுபதி பாராட்டு !

by admin
April 21, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?