Tuesday, April 21, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

திரிஷா பொய் சொன்னது மணிரத்னத்துக்காகவா? மெகா ஸ்டார் சந்தேகம்.!

admin by admin
April 9, 2020
in News
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நீண்ட  இடைவெளிக்குப் பின்னர் தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் திரிஷா.

You might also like

பெல்ஜியம் கார் பந்தய போட்டி: அஜித் 2ம் இடம் பிடித்து சாதனை! …

அஜித்குமாரின் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

கதையின் நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் !

அது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா என்கிற படம். பிரமாண்டமான பட்ஜெட் படம்.

 ஆனால் திரிஷா சொல்லாமல் கொள்ளாமல் அந்த படத்தை விட்டு இடையிலேயே வெளியேறியதுதான் வியப்பு.கேரக்டர் பிடிக்கவில்லை என்று சொன்னதாக ஒரு பேச்சு இருந்தது.

காஜல் அகர்வால் வந்ததால்  பிடிக்காமல் வெளியேறிவிட்டார் என்பதாக அந்த நேரத்தில் ஒரு தகவல் வெளியாகியது.அதை பற்றியும்  அவர் எந்த இடத்திலும் சொல்லவில்லை.

திரிஷா வெளியேறியதை பற்றி படக்குழுவினரும்  எதுவும் சொல்லவில்லை.ஒரே மர்மமாக இருந்தது.

தற்போது  ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒரு காரணத்தை  சொல்லியிருக்கிறார்.

“திரிஷா ஏன் இந்த படத்திலிருந்து வெளியேறினார் என்பது தெரியவில்லை. அவரது கேரக்டருக்காக ஆடை அணிகலன்களை எனது மகள் சுஷ்மிதா வடிவமைத்திருந்தார்.அதை திரிஷா அணிந்து கொண்டு டிரையல் பார்த்தார்.அப்படியெல்லாம் இருந்தும் வெளியேறியதுதான் புரியவில்லை.

அவர் மணிரத்னம் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதால் ஆச்சார்யாவுக்கு போதிய கால்ஷீட் தரமுடியாது என்று நினைத்து வெளியேறிவிட்டாரோ என்னவோ?”என்பதாக சிரஞ்சீவி ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்.

உண்மையாக இருக்கலாம்.மணிரத்னம் படம் என்றாலே ஒரு மயக்கம் இருக்குமல்லவா! அதுவும் கல்கியின் அமரகாவியம் பொன்னியின் செல்வன். முன்னணி நட்சத்திரங்கள் மொத்தமாக நடித்திருக்கிறார்கள்.நாளைய திரை வரலாறில் பெயர் இருக்குமல்லவா! என்ன விலகுவதாக ஒரு வார்த்தை சிரஞ்சீவியிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாம்.

Tags: ஆச்சார்யாகாஜலகர்வால்சிரஞ்சீவிதிரிஷாமணிரத்னம்
admin

admin

Related Posts

பெல்ஜியம் கார் பந்தய போட்டி:   அஜித் 2ம் இடம் பிடித்து சாதனை! …
News

பெல்ஜியம் கார் பந்தய போட்டி: அஜித் 2ம் இடம் பிடித்து சாதனை! …

by admin
April 20, 2026
அஜித்குமாரின்  ‘அமர்க்களம்’  ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !
News

அஜித்குமாரின் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

by admin
April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!
News

கதையின் நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் !

by admin
April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!
News

இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

by admin
April 20, 2026
‘கர’ படத்தில் தனுஷ் செய்த மேஜிக் ! -இயக்குனர் விக்னேஷ் ராஜா,
News

‘கர’ படத்தில் தனுஷ் செய்த மேஜிக் ! -இயக்குனர் விக்னேஷ் ராஜா,

by admin
April 20, 2026

Recent News

அஜித்குமாரின்  ‘அமர்க்களம்’  ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

அஜித்குமாரின் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 -ல் மறுவெளியீடு !

April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

கதையின் நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் !

April 20, 2026
இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

இன்று கோலாகலமாக பூஜையுடன் தொடங்கிய “பீட்சா பாய்ஸ்” படம்!

April 20, 2026
‘கர’ படத்தில் தனுஷ் செய்த மேஜிக் ! -இயக்குனர் விக்னேஷ் ராஜா,

‘கர’ படத்தில் தனுஷ் செய்த மேஜிக் ! -இயக்குனர் விக்னேஷ் ராஜா,

April 20, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?