Monday, August 31, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மன உளைச்சலில் தளபதி விஜய்? மகனை லண்டனுக்கு அனுப்புவாரா??

admin by admin
April 12, 2020
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகம் முழுவதும் கொரானா அடக்கம் செய்யப்பட பின்னர்தான் ‘மாஸ்டர்’படம் வெளியாகும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.தீபாவளி ரிலீசா?

You might also like

‘ஒரிஜினல் மான்ஸ்டர்’: மோஷன் போஸ்டர் வெளி யானது!

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!

நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் ‘மேக்ஓவர்’!

ஏறத்தாழ இந்திய திரைப்பட உலகத்தின் நிலையும் இதுதான்!

தமிழ்த்திரை உலகத்தின் முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்யின் குடும்பம் மகன் சஞ்சய் நீங்கலாக மூவர் மட்டுமே தனித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மகன் சஞ்சய் கனடாவில்.! தந்தை எஸ்.ஏ.சி.யுடன் விஜய் அவராக பேசினால்தான் உண்டு.

மகனை பற்றிய மன உளைச்சலில் விஜய் இருப்பதாக ஒரு தகவல் இருக்கிறது.

கனடாவில் இருக்கிற மகனுடன் தினமும் வீடியோ கால் வழியாக தொடர்பு கொள்ள முடியும் என்றாலும் ஒற்றை மகன்  இத்தகைய சூழலில் தனியே இருப்பது என்பது எந்த தந்தையையும் அசைத்துப் பார்த்து விடும்.

கனடாவில் தற்போதைய நிலவரம் 404651 பேர் தனித்து இருக்கிறார்கள். 23301 பேர் கொரானாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இறப்பு என்பது 653 ஆக இருக்கிறது. கனடா அரசு அமெரிக்காவைப் போல் இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்கிறது. தமிழீழ புலம்பெயர் தமிழர்கள் கனடாவில் அதிகமாக இருக்கிறார்கள். 

அண்டை நாடுகளில் இருக்கிற கனடாவின் குடிமக்களை அழைத்து வருவதில் கனடா கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள்.

ஆனால் கனடாவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய எந்த விமானத்துக்கு அனுமதி இல்லை.

விமான போக்குவரத்து சீரடைகிற போது இந்தியா திரும்புகிற இந்தியர்களை வீடுகளுக்கு செல்ல அனுமதிப்பார்களா என்பதையும் உறுதியுடன் சொல்ல முடியவில்லை.

பலவித சோதனைகளுக்கு பிறகுதான் அனுமதி கிடைக்கும். விமான நிலையம் அருகில் குறிப்பிட்ட சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

குறிப்பாக விஜய்யின் மகன் என்பதால் கடுமையுடன் நடந்து கொள்வதற்கும் இடம் இருக்கிறது. இங்கு அரசியல்தான் எல்லாமே! ப.சிதம்பரத்தையே போட்டுப்பார்த்தவர்கள் அல்லவா!

இதனால்  லண்டனில் இருக்கிற  மாமனார் வீட்டிற்குத்தான் சஞ்சய் செல்வார் என விஜய்யின்  நெருங்கிய நட்பு வட்டாரம் சொல்கிறது. இந்த நட்பு வட்டமே தொலைபேசி உரையாடலுக்கு மட்டும்தான்.சமூக விலகல் என்பதால் எவருடனும் நேரில் பேசுவதில்லை.

இதனால் விஜய் தொடர்பான செய்திகள் எல்லாமே உறுதி செய்ய முடியாத அளவுக்குத்தான் இருக்கின்றன.

Tags: கனடாசஞ்சய்விஜய்
admin

admin

Related Posts

‘ஒரிஜினல் மான்ஸ்டர்’:   மோஷன் போஸ்டர் வெளி யானது!
News

‘ஒரிஜினல் மான்ஸ்டர்’: மோஷன் போஸ்டர் வெளி யானது!

by admin
August 30, 2026
நாகார்ஜுனாவின் ‘கிங் 100- ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
News

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!

by admin
August 30, 2026
நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் ‘மேக்ஓவர்’!
News

நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் ‘மேக்ஓவர்’!

by admin
August 30, 2026
‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
News

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

by admin
August 29, 2026
நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!
News

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

by admin
August 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?