Saturday, October 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அகில இந்திய அளவில் சூர்யாவுக்கு ஆதரவு திரளுகிறது!

admin by admin
April 25, 2020
in News
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழில் நுட்ப ரீதியான மாற்றங்களை மேலை நாடுகள் பின்பற்றுவதைப்போல தமிழ்நாடு பின்பற்றுவதில்லை.

You might also like

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு! திரையரங்குகள் அதிகரிப்பு!!

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமே அதனுடைய தாக்கம் அறிந்து தனது கருத்துகளை சொல்லிவருகிறார்.

தற்போது ஆன்லைன் தளம் இந்தியாவில் அதிக அளவில் சென்றடைகிறது. இந்த ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கென பல தயாரிப்பாளர்கள் அகில இந்திய அளவில் தயாராகிவருகிறார்கள். வெப் சீரியல்கள் கையளவு செல்லில் பார்க்கமுடிகிறது.

தற்காலத்தில் தியேட்டரில் படம் வெளியான மறு  நொடியே தமிழ் ராக்கர்ஸ் தனது இணைய தளத்தில் முழுப் படத்தையும் வெளியிட்டுவிடுகிறது. இதைப் பற்றி தியேட்டர்காரர்கள் அவ்வளவாக கவலைப்படுவதில்லை.தயாரிப்பாளர்களும் புகார் பண்ணுவதுடன் சரி. இன்றுவரை தமிழராக்கர்ஸை தடை செய்யமுடியவில்லை.

தற்போது கொரானா ஊரடங்கு உத்திரவினால் இந்தியா  முழுமையும் தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. ஆனால் ஆன்லைன் வர்த்தகம் மட்டும் சுறுசுறுப்புடன் இருக்கின்றன. 

ஆன்லைனில் தன்னுடைய பொன் மகள் வந்தாள் படத்தை வெளியிட தயாரிப்பாளர் சூர்யா முடிவு செய்திருக்கிறார். 

இதற்கு தியேட்டர்க்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் .சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் படங்களை திரையிடுவதில்லை என முடிவு செய்திருக்கிறார்கள்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சூர்யாவின் ரசிகர்கள் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஆதரவை திரட்டி இருக்கிறார்கள். சூர்யாவின் அறக்கட்டளை பற்றியும் அதன் வழியாக ஆண்டுதோறும் பயன் பெறும் மாணவர்களை பற்றியும் எடுத்துச்சொல்லி அன்புள்ள சூர்யா என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி சோசியல் மீடியாவில் பிரபலப்படுத்தி வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு ஆதரவு திரண்டு இருக்கிறது.

Tags: ஆன்லைன் வர்த்தகம்சூர்யாஜோதிகாபொன்மகள் வந்தாள்
admin

admin

Related Posts

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!
News

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் பேசும் யோகி பாபுவின் சிங்காரம்!

by admin
October 24, 2026
‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு!  திரையரங்குகள்  அதிகரிப்பு!!
News

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு! திரையரங்குகள் அதிகரிப்பு!!

by admin
October 23, 2026
முகேன் ராவின்  ‘மைலோ’ :  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
October 23, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ :  டிசம்பர் 24-ஆம் தேதி  வெளியாகிறது!
News

ஜீவாவின் ‘தகப்பன்’ : டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது!

by admin
October 23, 2026
அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!
News

அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

by admin
October 23, 2026

Recent News

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு!  திரையரங்குகள்  அதிகரிப்பு!!

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு! திரையரங்குகள் அதிகரிப்பு!!

October 23, 2026
முகேன் ராவின்  ‘மைலோ’ :  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

October 23, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ :  டிசம்பர் 24-ஆம் தேதி  வெளியாகிறது!

ஜீவாவின் ‘தகப்பன்’ : டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது!

October 23, 2026
அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

October 23, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?