Saturday, May 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஸ்ரீதேவியின் மரணத்துக்கு என்ன காரணம்? நெருங்கிய உறவினர் தகவல்.!

admin by admin
June 4, 2020
in News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னணியில் இருப்பவர்களும் சரி  அடிக்கடி விவாதிக்கப்படும் பொருளாக மாறியவர்களும் சரி ,மரணத்துக்குப் பின்னரும் சர்ச்சைக்குரியவர்களாகவே இருப்பார்கள்.

You might also like

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!

முன்னாள் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் தாஷ்கண்ட் மரணம் ,முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மரணம் ஆகியவைகளை உதாரணமாக சொல்லலாம். 

இந்தியத் திரை உலகில் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் துபாய் மரணம் விவாதிக்கப்படடதல்லவா? விதம் விதமாக காரணங்கள் சொல்லப்படவில்லையா! அவரது மரணம் இயல்பானதுதானா என்கிற சந்தேகம் இன்னமும் நீரூற்றாகத் தானே இருக்கிறது.

வேணுகோபால் ரெட்டி என்பவர் ஸ்ரீதேவிக்கு நெருங்கிய உறவினர். அவர் எழுப்பிய சந்தேகங்களை இன்றும் சிலர் விவாதிக்கிறார்கள்.!

“போனிகபூர் எடுத்த சில படங்கள் பெருத்த நட்டத்தை அடைந்தது .இதனால் ஸ்ரீ தேவியின் சொத்துகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுதான் ஸ்ரீ தேவியின் வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது.போனிகபூரின் முந்தைய கடன்கள் பெரும் சுமையாக இருந்தது”என்கிறார் வேணுகோபால் ரெட்டி.

“இதனால்தான் படங்களில் மறுபடியும் நடிக்க வரவேண்டியதாக இருந்தது. சகோதரி ஸ்ரீலதாவுடன் சொத்துப் பிரச்னை .சட்டப்போராட்டம் இப்படி பல சிக்கல்களை சந்தித்தார் .போனிகபூரை ஸ்ரீதேவி மணந்து  கொள்வதை அம்மாவும் விரும்பவில்லை. போனியின் முதல் வழியாக சில சிக்கல்களை சந்தித்தார் ஸ்ரீதேவி .

இத்தைகைய பிரச்னைகள்தான் அவரது மனதை அரித்துக் கொண்டே இருந்தது”என்கிறார்.

Tags: போனிகபூர்வேணுகோபால் ரெட்டிஸ்ரீதேவி மரணம்
admin

admin

Related Posts

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!
News

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இன்று வேலைநிறுத்தம்!

by admin
May 2, 2026
வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !
News

வாகீசன் ராசையாவின் ‘தமிழ் கிறுக்கன்’ !

by admin
May 2, 2026
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!
News

சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற கருணாஸின் ‘என்ன விலை’!

by admin
May 2, 2026
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!
News

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது!

by admin
May 2, 2026
ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!
News

ஜெயராம் – ஊர்வசி நடித்து வரும் ‘பரிமளா & கோ’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 2, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?