Saturday, July 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘அப்பாவித்தனத்தை இழந்துவிட்டேன்’-விஜயசேதுபதி .

admin by admin
July 13, 2020
in News
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வெட்டி பந்தா இல்லாமல் வாழ்கிறவர்கள் தமிழ்த் திரையுலகில் வெகு சிலரே.! 

You might also like

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

அந்த வெகு சிலரில் விஜயசேதுபதி ஒருவர்.இதனால்தான் அவர் மக்கள் செல்வன்.

தமிழ்த்திரையுலகில் எவ்வித பின்புலமுமின்றி தனியாக போராடி தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார் .

தளபதி விஜய்யுடன் முதன் முதலாக இணைந்து  நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

நாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிற இவர்  பிரபலங்களுடன் இணைந்து நடிப்பதற்கு தயங்குவதில்லை. காரணம் தன்னுடைய  நடிப்பின் மீதான நம்பிக்கை.அவர் அவரது பாணியில் நடிக்கப்போகிறார். தான் தன்னுடைய கேரக்டருக்கு நிறைவாக நடித்தால் போதும் என்கிற நம்பிக்கை.

இந்த மனிதரை ரசிகர்கள் மிகவும் உயர்வான இடத்தில் வைத்திருக்கிறார்கள். ‘மாஸ்டர்’படம் எப்படி வந்திருக்கிறதாம்?

  ‘மாஸ்டர்’ திரைப்படம் மிக பிரமாண்டமாக வந்திருக்கிறது., இந்த படத்தின் டிரைலரை நான் பார்த்து விட்டேன் ,மிக சிறப்பாக இருக்கிறது. ரசிகர்களையும் மக்களையும்  மிகவும்  கவரும் என்ற நம்பிக்கை  இருக்கிறது.”என்று கூறியுள்ள அவர்,”இந்த படத்தின் வில்லன் கேரக்டரை நான் மிகவும்  ரசித்து செய்திருக்கிறேன்.என்னை விட பெரிய நடிகரான விஜய்யுடன் நடிக்கும் போது முதலில் கொஞ்சம்  பயந்தேன், ஆனால் அவருடன் நடிப்பதில் மிகவும் சௌகரியமாக இருந்தது “என்றார்

மேலும், “சினிமாவுக்கு வந்ததால் பெயர், புகழ், செல்வம் உள்ளிட்ட பல விஷயங்களை பெற்றாலும் என்னுடைய அப்பாவித்தனத்தை சினிமாவுக்கு வந்தபின்னர் இழந்துவிட்டேன் என்றும், சினிமாவுக்கு வருவதற்கு முன் ஓரளவுக்கு நேர்மையாகவும் நல்லவனாகவும் இருந்தேன்”என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

Tags: மாஸ்டர்விஜய்சேதுபதி
admin

admin

Related Posts

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!
News

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

by admin
July 10, 2026
ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!
News

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

by admin
July 10, 2026
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
News

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

by admin
July 10, 2026
இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.
News

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

by admin
July 9, 2026
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!
News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

by admin
July 9, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?