Tuesday, August 4, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

குற்றவாளிகளை நசுக்க எனக்கு அதிகாரமில்லையே! ஓவியா வருத்தம் !

admin by admin
July 14, 2020
in News
423 4
0
591
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அவரே வாய்ப்புகள் இல்லாமல் விட்டத்தை பார்த்து மல்லாந்து கிடக்கிறார் ,அவரிடம் சென்று “நீங்கள் முன்னைப்போல ஏன் சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இல்லை ,நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் முட்டி மோதி முழிகள் பிதுங்குகின்றன ,அவைகளை கண்டு கொள்ளாமல் இருக்கலாமா என்று ஓவியாவைப் பார்த்துக் கேட்பது  நியாயமா?

You might also like

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

அவரென்ன சமூக சேவகியா ,அரசியல் புள்ளியா?

“ரொம்பநாளா டிவிட்டர் பக்கமே வரவில்லையே ,சமூக அவலங்களுக்கு எதிராக  நீங்கள்  குரல் உயர்த்தி முன்னெடுத்து செல்ல  வேண்டாமா?” என்று ஒருவர் உணர்ச்சி வயப்பட்டு பொங்கிவிட்டார்.

ஓவியா ஆர்மியை சேர்ந்தவர் போல.!

பதில் சொல்லாமால் இருக்கலாமா? ஓவியாவும் ரொம்பவும் கிளர்ச்சியுறாமல் “அத்தகைய சமூக குற்றவாளிகளை சிதைப்பதற்கு உரிய அதிகாரம் இல்லாமல் குரல் விடமாட்டேன். நிஜ வாழ்க்கையில் நான் நடிக்கவிரும்பவில்லை” என்று போட்டாரே  ஒரு போடு.!

அப்படியானால் சமூக அவலங்களுக்கு எதிராக  குரல் கொடுக்கிற சினிமாக்காரர்கள் எல்லாம் நடிக்கத்தான் செய்கிறார்களா?

“உங்களது அடுத்த ரிலீஸ் படமா ,கல்யாணமா?”இன்னொரு அன்பரின் கேள்வி.

“தற்போது என்னுடைய லிஸ்ட்டில் கல்யாணம் என்பதே இல்லையே!” என்று சொல்லியிருக்கிறார். 

“டிவிட்டரில் நீங்கள் யாரையாவது ஃ பாலோ பண்ணுகிறீர்களா?”

“மற்றவர்கள் வாழ்க்கையைப்பற்றி எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை!”-இது ஓவியாவின் பதில் இதிலும் உள்குத்து !

Tags: ஓவியா
admin

admin

Related Posts

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!
News

அஜித்குமாரின் ‘டேர்டெவில்’! ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், ஆதிக் இயக்குகிறார்!

by admin
August 4, 2026
மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!
News

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

by admin
August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !
News

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

by admin
August 3, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
News

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

by admin
August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !
News

கதையின்நாயகனாக பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

by admin
August 3, 2026

Recent News

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

மிரட்டலான சவுண்ட் எஃபெக்ட்ஸ்! ‘டிமான்டி காலனி 3’ பாடலில் சாம் சி.எஸ்ஸின் அசுரத்தனம்!

August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

“மமீதா மேஜிக் பண்ணியிருக்காங்க” – விஸ்வநாத் & சன்ஸ் விழாவில் சூர்யா புகழாரம்!

August 3, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

August 3, 2026
கதையின்நாயகனாக  பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

கதையின்நாயகனாக பிரேம்ஜி நடிக்கும் ‘வல்லமை’ !

August 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?