Thursday, October 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சீயான் விக்ரமா,இர்பான் பதானா? கோப்ரா படத்தின் விறுவிறுப்பு.!

admin by admin
October 29, 2020
in News
425 5
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய  அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிக்கும்  ‘கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார்.வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

You might also like

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா !

ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!

 ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இப் படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில்,கொரோனா லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

 தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

 கோப்ரா  படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் நடக்கின்றன

நடிகர் விக்ரம் 12 வித்தியாசமான வேடங்களில்  நடித்து வருகிற போஸ்டரை முன்னமே வெளியிட்டு பரபரப்பு கூட்டி இருந்தனர்.  இந்த படத்தின்  முக்கிய கதாபாத்திரத்தில்  பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார் .

 இர்பான் பதான் பிறந்த நாளில், ‘கோப்ரா’ படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்   மேலும் பிரெஞ்ச் இண்டர்போல் அதிகாரி அஸ்லான் எல்மாஸ் என்ற கேரக்டரில் இர்பான் பதான் நடித்து வருவதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags: அஜய்ஞானமுத்துஇர்பான் பதான்ஏஆர்.ரகுமான்கோப்ராவிக்ரம்
admin

admin

Related Posts

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!
News

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

by admin
October 21, 2026
‘மாஸ்டர்செஃப்’  நிகழ்ச்சியில் கண்கலங்கிய  சமந்தா !
News

‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா !

by admin
October 21, 2026
ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!
News

ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!

by admin
October 21, 2026
கைலி ஜென்னரின் ஃபேன்டஸி உள்ளாடை 50 மில்லியன் டாலர் !
News

கைலி ஜென்னரின் ஃபேன்டஸி உள்ளாடை 50 மில்லியன் டாலர் !

by admin
October 20, 2026
தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும்  ‘எல்லம்மா’ ! மார்ச் 5 -ல்  வெளியாகிறது!
News

தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ ! மார்ச் 5 -ல் வெளியாகிறது!

by admin
October 21, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?