
அண்மையில் அமலாபால் படு ஆபாசமாக நடித்து வெப் சீரியலில் வெளியான படம் பிட்டா காதலு.
ஒரு காலத்தில் சில நல்ல படங்களில் நடித்திருந்தனர் இந்த நடிகை.
ஆடை போன்ற ‘முற்போக்கான’படங்களில் நடித்திருந்த இவர் தற்போது பிட்டா காதலு போன்ற போல்டான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறார் என்பதாக கிரேட் ஆந்திரா என்கிற இணைய தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
“இன்னும் போல்டான ,டாரிங்கான கேரக்டர்களை கொடுங்கள் ,நடிக்கிறேன் “என்பதாக சொல்கிறாராம்.
நான் தென்னிந்தியாவின் ராதிகா ஆப்தே என அழைக்கப்பட வேண்டும் என்று அமலா பால் விரும்புகிறார்.
ராதிகா ஆப்தே இந்தி ஓடிடி தளங்களில் நிர்வாண காட்சிகளிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லிப் லாக் காட்சிகளிலும் நடிப்பவர் .அப்படியானால் அமலா பாலும் அதே வழியில் செல்லத்தயார் என்கிறாரா?












