Thursday, October 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஜனா, எழுந்து நலமுடன் இல்லம் திரும்புங்கள்.!

admin by admin
March 12, 2021
in News
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அற்புதமான மனிதர். வேஷம் போடத்தெரியாத சினிமாக்காரர். தன்னுடைய கருத்தில் உறுதியும் இறுதியும் கொண்டவர்.

You might also like

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா !

ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!

எவருக்காகவும் தனது கொள்கைகளை மாற்றவோ ,விட்டுக்கொடுக்கவோ தெரியாத மார்க்சிய வாதி. அந்த நல்ல மனிதருக்கு வாழவும் தெரியவில்லை. 

ஆமாம் எளிமை ,ஏழ்மைதான் இன்றளவும் அவரது சொத்து.

உலகாயுதா என்கிற அமைப்பினை மக்கள் செல்வன் விஜயசேதுபதியின் துணையுடன் நடாத்திச்செல்கிற இந்த மனிதர் திரை உலக சாதனையாளர்களை இனம் கண்டு ஆளுக்கொரு ஒரு பவுன் பொற்காசு வழங்கிய பொதுஉடமைவாதி. ஜனநாதன். எஸ்.பி.ஜனநாதன்

அவர் இன்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்.!

என்ன கொடுமையடா!

2003 ஆம் ஆண்டு வெளியான இயற்கை படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர்.

.பதினெட்டு ஆண்டுகளில் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை ஆகிய நான்கே படங்களை இயக்கியவர்.

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாபம்’ படம் முடிவடைகிற  நிலையில்.!

இந்த படத்திற்காக எடிட்டிங் பணியில் இருந்தவர் மத்திய உணவுக்காக இல்லம் சென்றிருக்கிறார்.

திரும்பவில்லை. சுயநினைவற்று மயங்கி கிடந்திருக்கிறார் .

கட்டைப்பிரம்மச்சாரியான இந்த மனிதர் மயக்கமுற்ற செய்தியை சொல்லக்கூட ஆள் இல்லை. உதவியாளர்கள் தேடிச்சென்றபோதுதான் அந்த உயரிய படைப்பாளி மயங்கி கிடப்பது தெரிந்திருக்கிறது.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதித்து வருகிறார்கள். அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

அவர் தமிழ்த்திரை உலகத்துக்கு தேவை. ஜனா, எழுந்து வாருங்கள்.!

இறைவனை நம்புவோம். ஜனநாதனை நலமுடன் இல்லத்துக்கு அனுப்பி வை.!

Tags: உலகாயுதாஎஸ்.பி.ஜனநாதன்பேராண்மைமக்கள்செல்வன் விஜயசேதுபதிலாபம்.
admin

admin

Related Posts

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!
News

சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் பரத்வாஜின் மகள்!

by admin
October 21, 2026
‘மாஸ்டர்செஃப்’  நிகழ்ச்சியில் கண்கலங்கிய  சமந்தா !
News

‘மாஸ்டர்செஃப்’ நிகழ்ச்சியில் கண்கலங்கிய சமந்தா !

by admin
October 21, 2026
ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!
News

ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும்,‘ஆதி ருத்ரா’!

by admin
October 21, 2026
கைலி ஜென்னரின் ஃபேன்டஸி உள்ளாடை 50 மில்லியன் டாலர் !
News

கைலி ஜென்னரின் ஃபேன்டஸி உள்ளாடை 50 மில்லியன் டாலர் !

by admin
October 20, 2026
தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும்  ‘எல்லம்மா’ ! மார்ச் 5 -ல்  வெளியாகிறது!
News

தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ ! மார்ச் 5 -ல் வெளியாகிறது!

by admin
October 21, 2026

Recent News

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?