Thursday, April 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Uncategorized

லைகாவின் நட்டத்தை ஈடு கட்ட ரஜினிகாந்த் நடிக்கும் படம்,!

admin by admin
August 1, 2021
in Uncategorized
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“வேணாம் அரசியல் “என முடிவெடுத்த ரஜினிகாந்த் தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

You might also like

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!

உடல் நலத்தைக் காரணம் காட்டி “ரிட்டையர் ஆகிவிடுவார்”என ஜாதகம் கணித்தவரெல்லாம் தற்போது வாயடைத்து ஊமைகளாகிவிட்டார்கள்.

 ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த்,ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில்   தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தையடுத்து மீண்டும் அண்ணாத்த படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது ரஜினிகாந்த் இப் படத்தை தயாரிக்க லைகா நிறுவனத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.O மற்றும் தர்பார் ஆகிய படங்கள் அந்நிறுவனத்திற்கு பெரிதாக கை  கொடுக்காத நிலையில்,இப்படங்களின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை  சரிகட்ட தன்னுடைய அடுத்த படத்தை லைகா நிறுவனத்திற்கே கொடுக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Tags: அண்ணாத்தசிறுத்தை சிவாரஜினிலைகா
admin

admin

Related Posts

News

அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் !

by admin
August 20, 2025
Uncategorized

தளபதி விஜய்யை வெல்ல முடியுமா சூப்பர் ஸ்டார் ரஜினியினால் ?

by admin
August 19, 2025
நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!
Uncategorized

நானியுடன் நடித்த கோமலி பிரசாத், தமிழில் அறிமுகமாகிறார்!

by admin
May 14, 2025
ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !
Uncategorized

ஜாலியோ ஜிம்கானா .( விமர்சனம். )நேரக் கொலை !

by admin
November 24, 2024
சூரிய குடும்பத்துச்  சூரியன் செல்வம் மறைவு.
Uncategorized

சூரிய குடும்பத்துச் சூரியன் செல்வம் மறைவு.

by admin
October 11, 2024

Recent News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

April 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?