
நடிகர்கள் உயர்வானவர்களா ,இயக்குநர்கள் உயர்வானவர்களா என்றால் இன்றைய நிலையில் நடிகர்கள்தான் உயர்வானவர்கள். அவர்கள்தான் இயக்குநர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தருகிறார்கள்.
உதாரணத்துக்கு ஒரு தகவல் .
அந்த இயக்குநர் 100 சதவீத வெற்றியாளர்.
இருக்கட்டும் ,அதனாலென்ன ஒரு படத்தை முடித்துவிட்டு நான்கு மாதங்களாக அடுத்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
“உங்கள் இயக்கத்தில் நடிக்கிறேன்”என்று உறுதி கொடுத்த நடிகர் ,தற்போது “தேதிகள் இல்லையே சார்” என்கிறார். என்ன செய்வீர்கள்?
அந்த நடிகருக்கு வேறு ஒரு படத்தினால் பிராப்ளம். இதனால் வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை. படத்தில் நடிக்க முடியவில்லை.
ஆனால் நடிகர் வேண்டுமென்றே ‘டாட்ஜ் ‘செய்கிறார் என்பதாக அந்த இயக்குநர் நினைக்கிறார்.
இருவரில் யாரை குற்றம் சொல்ல முடியும்?
ஆந்திராவில் பெரிய டைரக்டர்களான சுகுமார் ,திரிவிக்ரம் இருவரும் இத்தகைய சிக்கல்களில் மாட்டியிருக்கிறார்கள்.
மகேஷ் பாபு இயக்குநர் சுகுமாரின் கதையை ரிஜெக்ட் பண்ணி விட்டார். இந்தக் கதை நன்றாக இருக்கிறது என்று முன்னர் சொன்னது இதே மகேஷ் பாபுதான்.
“படம் எடுப்பதாக சொன்ன “என்.டி.ஆர் .அந்த திட்டத்துக்கு முழுக்குப் போட்டு விட்டதாக சொல்லி திரிவிக்ரமுக்கு ஸ்பெஷல் அல்வா கொடுத்து விட்டார்.
என்ன செய்ய முடியும்.!
தமிழ்நாடு ,தெலுங்கு இந்த இரு மொழிகளிலும் நடிகர்களின் தயவில்தான் இயக்குநர்கள் வாழ்கிறார்கள்.!இல்லை என மறுக்க இயலுமா?
Big directors like Sukumar and Trivikram had faced problems with heroes recently. Mahesh Babu rejected Sukumar’s script after initially agreeing. Trivikram – NTR’s film called off.
Hence, this young director is also making plans B as he is irked by the young hero’s attitude.












