நடிகர்களின் கருணையினால் இயக்குநர்களின் வாழ்க்கை சகடம் சுற்றுகிறது.!
நடிகர்கள் உயர்வானவர்களா ,இயக்குநர்கள் உயர்வானவர்களா என்றால் இன்றைய நிலையில் நடிகர்கள்தான் உயர்வானவர்கள். அவர்கள்தான் இயக்குநர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தருகிறார்கள். உதாரணத்துக்கு ஒரு தகவல் . அந்த இயக்குநர் ...









