Sunday, November 8, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

தலைவி . (விமர்சனம்.) ஓட்டைவடை காமடி கச்சிதம்!!

admin by admin
September 11, 2021
in Reviews
422 4
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்.

You might also like

சீன் – விமர்சனம்!

மூக்குத்தி அம்மன் 2 – விமர்சனம்!

‘ராமாயணா’ –  விமர்சனம்!

ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றிய பதிவு என்று சொன்னார்கள்.

நடிகையர் திலகம் சாவித்திரியைப் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நமது எதிர்பார்ப்பு சரியாக இருந்ததா?

இல்லை !ஏமாற்றமாகவே முடிந்தது.

ஜெயாவின் வாழ்க்கையை சொல்வதாக இருந்தால் எம்.ஜி.ஆரை தொடாமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர் இருந்தால் அங்கே ஆர்.எம்.வீரப்பனுக்கும் இடம் உண்டு. ஆகவே மூவரையும் இணைத்து கதை திரைக்கதை அமைத்து ‘தலைவி’யை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த புண்ணியம் விஜயேந்திர பிரசாத்துக்கு.! இவர்தான் பாகுபலியை வடிவமைத்தவர்.

கதாநாயகன் எம்.ஜி.ஆர். கதாநாயகி ஜெயலலிதா .வில்லன் ஆர்.எம்..வீரப்பன்.

வில்லன் மனம் திருந்தி  மாறுவது சினிமா இலக்கணம்.அதை பிழையின்றி செய்திருக்கிறார்கள். முரண்பாடுகள் அதிகம். மறைக்கப்பட்ட பயோபிக்.சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த அந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப் படத்தில் இல்லை.அசல் ஜெயாவே அந்த ரிலேஷன்ஷிப்பை மறைக்கவில்லை என்கிறபோது இந்த ரீல் ஜெயா எதற்காக பயப்பட்டார்?

அச்சமுடன் படம் முழுவதும் பயணித்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். கார்க்கியின் உயிரோட்டமுள்ள வசனம் கதையை கவனிக்க வைக்கிறது. வீரப்பனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்த பனிப்போரினை உளுந்தவடை  அதாவது ஓட்டை வடையை வைத்து எடுத்துக் காட்டப் பட்ட காட்சியில் காமடி இருக்கிறது. ஜெயாவின் வன்மமும் வெளிப்படுகிறது.கற்பனைதான் என்றாலும் சுவையான காட்சி.!

ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் .ஜெயாவின் தேக கட்டினை ஆரம்ப ஆட்ட பாட்ட காட்சியில் செயற்கையான மதர்ப்புடன் காட்டியிருக்கிறார்கள் .இதற்காக ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் டாப் ஆங்கிளில் கவனம் செலுத்தியிருக்கிறார் .

மிகுந்த பொருட்செலவு ,காட்சிகளில் இருக்கிறது.

கதையில் கவனிக்கத்தகுந்த கேரக்டர் ஆர்.எம்.வீரப்பன். சமுத்திரக்கனியின் முகம் அந்த கேரக்டரை பிரதிபலிக்கிறது. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் படுகிற அவதி. ஜெயாவை தவிர்ப்பதற்காக அவர் போடுகிற திட்டமெல்லாம் ஜெயாவின் சாமர்த்தியமான அணுகுமுறையினால் பணால் ஆவது சிறப்பு. எத்தகைய வன்மம் பிடித்தவர் ஜெயா என்பதை நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி ,ஜெயாவாக கங்கனா இருவரும் சுமாராகவே நடித்திருக்கிறார்கள். சசியாக வருகிற பூர்ணாவுக்கு போதிய காட்சிகள் கொடுக்கப்படவில்லை.

தலைவிக்கு மலர் வளையம் வைத்துவிட்டார் பாலிவுட் நடிகை.

Tags: அரவிந்தசாமிஏ எல் விஜய்கங்கனாசமுத்திரக்கனிதலைவிமதன்கார்க்கி
admin

admin

Related Posts

சீன் – விமர்சனம்!
Reviews

சீன் – விமர்சனம்!

by admin
November 7, 2026
மூக்குத்தி அம்மன் 2 – விமர்சனம்!
Reviews

மூக்குத்தி அம்மன் 2 – விமர்சனம்!

by admin
November 7, 2026
‘ராமாயணா’ –  விமர்சனம்!
Reviews

‘ராமாயணா’ –  விமர்சனம்!

by admin
November 7, 2026
‘நூறு கோடி வானவில்’ – விமர்சனம்!
Reviews

‘நூறு கோடி வானவில்’ – விமர்சனம்!

by admin
November 7, 2026
‘சிங்காரம்’ – விமர்சனம்!
Reviews

‘சிங்காரம்’ – விமர்சனம்!

by admin
October 31, 2026

Recent News

‘சினிமா முரசம்’ வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்

‘சினிமா முரசம்’ வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்

November 8, 2026
வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!

வடிவேலு – பிரபுதேவா நடிக்கும் ‘பேங் பேங்’ நிச்சயம் பேசப்படும்! –  தயாரிப்பாளர் கண்ணன் ரவி!

November 7, 2026
பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் ‘வெகுளி’ திரைப்படத்திற்கு ‘A’ சான்றிதழ்!

November 7, 2026
குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

குழந்தைகள் தின சிறப்பு முன்னெடுப்பு! ரெயின்டிராப்ஸ் வழங்கும் முதல் விமானப்பயணம்!

November 7, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?