Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

இந்தியன் 2 -வுக்கு என்னாச்சு ? ரத்தக்காவு வாங்கியும் இழுக்குதே!!

admin by admin
February 3, 2022
in News
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியன்2- படத்தை இயக்குநர் சங்கர் விரைவில் ஆரம்பித்துவிடுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு அவரின் தெலுங்குப்பட முதலாளி தில் ராஜு அதிர்ச்சி வைத்தியம் செய்வார் போலிருக்கிறது. 

You might also like

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

யோவ், என்னதான்யா நடக்குது? இப்படி எக்குத்தப்பா குத்துனா எப்படியா ? என்ன என்று  கேட்கலாம் போல இருக்கிறது. எந்த நேரத்தில் படத்தை ஆரம்பித்தார்களோ தெரியவில்லை! ரத்தக்காவு வாங்கிக்கொண்டும்  இழுத்தடிக்குது !

ராம்சரணின் தெலுங்குப் படத்தை பிப்ரவரி 10 ம் தேதி தொடங்குகிறோம் என அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்திருக்கிறார்.இந்தப்படம் 2023 -பொங்கல் நாளன்று ரிலீஸ் ஆகும் என்பதாக அறிவித்திருக்கிறார்.இந்த படத்தின் மூன்றாவது ஷெடியூல் காக்கிநாடா  ,ராஜமுந்திரி ஆகிய இடங்களில் நடக்கலாம்.

அப்படியானால் இந்தியன் 2 கதி?

இந்தியன் 2படம் முடிந்து தீபாவளிக்கு வெளியாகும் வகையில் முடித்துக்கொடுக்கப்படும் என்றார்களே,அந்த வாக்குறுதி என்னாச்சு?

காற்றோடு கலந்து விட்டதா?

போகிற போக்கினைப் பார்த்தால் விக்ரம் ரிலீசுக்குப் பிறகுதான் இந்தியன் 2-வில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள முடியும் போலிருக்கிறதே?

விவேக் இயற்கை அடைந்த பின்னர் அவரது  கேரக்டரில் நடிப்பதற்கு நடிகர் குரு  சோமசுந்தரம்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.இவர் விக்ரம் படத்திலும் இருக்கிறார். இவரது மலையாளப் படமான மின்னல் முரளியில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

கதாநாயகியை பொருத்தவரை காஜல் அகர்வால் எப்போதோ விடைபெற்று சென்றுவிட்டார். இவருக்குப்பதிலாக தமன்னா நடிப்பார் என்று சொன்னார்கள். ஆனால் அவருக்கு தற்போது போதிய மார்க்கெட் வால்யூ இல்லை என்பதாக கருதுகிறார்கள். அதனால் திரிஷா நடிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இவரிடம் போதிய  அளவுக்கு கால்சீட்  வாங்கலாம் என நம்புகிறார்கள்.  

பாலிவுட் சண்டை நடிகர் வித்யுத் ஜமால் .சித்தார்த் ,பிரியா பவானி சங்கர் ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஆகியோரும் இந்தியன் 2 வில் இருக்கிறார்கள். வசனங்களை ஜெயமோகன் ,கபிலன் வைரமுத்து ,சரவணகுமார் ஆகிய மூவரும் எழுதி இருக்கிறார்கள். அநேக பகுதிகள் கமலின் ஆலோசனைப்படி திருத்தப்பட்டு இருக்கின்றன. இசை அனிருத் ,கேமரா ரவிவர்மன் ,எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் , தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ். 

லைகாவுக்கும் சங்கருக்கும் இடையேயான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த பிப்ரவரிக்குள் விக்ரம் பட வேலைகள் முடிந்து விடும்.அதன் பின்னர் இந்தியன் 2 ஆரம்பமாக வேண்டும்.அதாவது ஆகஸ்டிலாவது தொடங்கவேண்டும்.பிரச்னைகள் சுமூகமாக நடந்தால் இது நடக்கும் என்கிறார்கள். பார்க்கலாம்.!!

Tags: இந்தியன் 2கமல்ஹாசன் தில் ராஜுராம்சரண்லைகாஷங்கர்
admin

admin

Related Posts

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

by admin
April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

by admin
April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026
‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !
News

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

by admin
April 15, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?