இந்தியன் 2 -வுக்கு என்னாச்சு ? ரத்தக்காவு வாங்கியும் இழுக்குதே!!
இந்தியன்2- படத்தை இயக்குநர் சங்கர் விரைவில் ஆரம்பித்துவிடுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு அவரின் தெலுங்குப்பட முதலாளி தில் ராஜு அதிர்ச்சி வைத்தியம் செய்வார் போலிருக்கிறது. யோவ், என்னதான்யா நடக்குது? ...








