Tuesday, May 26, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

காத்து வாக்கிலே ரெண்டு காதல் .விமர்சனம்.

admin by admin
April 30, 2022
in Reviews
420 4
0
588
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

காத்து வாக்கிலே ரெண்டு காதல் -இந்த படத்துக்கு மிகுந்த  எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப படமும் கோடை கால குற்றாலமாக இருக்கிறது. வெயில்  கொளுத்துகிற அளவுக்கு .சாரல் இல்லை.ஆனால் சுகம் இருக்கிறது.”மந்தமாருதம் தவழும் சந்திரன் வானிலே திகழும் இந்த வேலையே   இன்பமே ” என இரட்டை காதலாக போகிறது. இரட்டைக் காதலிகளில் சமந்தாவுக்கு அப்லாஸ் அள்ளுகிறது !

நயன்தாராவின் முகத்தில் முதிர்ச்சி.முதுமை வளர்வதன் காரணமா?லேடி சூப்பர்ஸ்டாருக்கு  ஜூனில் திருமணம் என்பது மெய்யாக இருக்கலாமோ?

You might also like

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

ஆனால் சமந்தா அன்றலர்ந்த மலராக இருப்பதுடன் கேரக்டரை உள்வாங்கி உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கில்லாடியாக இருக்கிறார்.

இருதார திருமண சட்டம் இருந்தாலும் இரட்டைக்  காளை சவாரி என்பதில் இன்னமும் நம்ம ஆட்கள் கில்லாடிகளாகவே இருக்கிறார்கள்.கதை ,இயக்கம் என பொறுப்பேற்றுள்ள விக்னேஷ் சிவன் படம் பார்க்க வந்தவர்களை சோதிக்கவில்லை .கோடை வெயிலை தணிக்கும் வகையில் தியேட்டருக்கு ரிப்பீடட் ஆடியன்ஸ் வருவார்கள். காதலன் காதலியர் பேசிக்கொள்வதைப்போல வசனங்கள் இயல்பாக இருக்கிறது .”என்னை கல்யாணம் பண்ணிட்டான் ” என்று நயன்தாரா சொன்னால் ,”என்னைப் பண்ணிட்டான்”என ஒருவித சோகத்தில் சொல்வது கூட இயல்புதான். விடலைகளுக்கு குல்பி சாப்பிட்ட உணர்வு வரும்.!  ஆபாசம் அப்பிக்கொள்ளாமல் நயன்தாராவை காட்சிப்படுத்தி இருக்கிறார் காதலர் விக்னேஷ் சிவன்.

 சமந்தாவை தெலுங்குப்பட ரேஞ்சுக்கு காட்டா விட்டால் தமிழ் ரசிகர்களுக்கு செய்யக்கூடிய துரோகம் ஆகிவிடும் என விக்கி நினைத்திருக்கக்கூடும்.அதில்  தவறு இல்லை.சமந்தாவை கொண்டாடுவார்கள் .

ராசி இல்லாத தோசியாக  விஜயசேதுபதி சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இவரது நிழல் கூட தரையில் விழாது.அவ்வளவு ராசி. இதனாலேயே அவரால் பகலில் ஒரு காதலி ,இரவில் வேறு காதலி எனஅமர்க்களமாக இருக்க முடிகிறது.பரபரப்பு இல்லாமல் போகிறது கதை. பழக்கப்பட்ட பாதையில் வண்டி ஓட்டுகிறவர் கண் அசந்தாலும் மாடுகள் சரியாக இருப்பிடம் கொண்டு போய்விடும் என்பதைப்போல போகிறது .ஒரு தடக் தடக் இல்லை. பயணத்தில் பயமில்லை. திருப்பம் இல்லை ,இவையெல்லாம் மைனஸ் என்றாலும் செம்மை சாதிக்கவில்லை என்பது ஆறுதல் ,

சின்ன சின்னதாக பிரபு ,டான்ஸ் வாத்தியார் கலா ,கிங்ஸ்லி ,முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் முகம் காட்டிப்போகிறார்கள்.

அனிருத் இசையில் ‘நான் பிழை…’  ‘டூ டூ டூ’ செவிகளை துளைத்தெடுக்கவில்லை . கதிர், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

காத்து வாக்கில ரெண்டு காதல் ,மனைவியுடன் ஒரு தடவை ,காதலியுடன் ஒருதடவை பார்க்கலாம்.!

 

 

Tags: காத்து வாக்கிலே ரெண்டு காதல்சமந்தாநயன்தாராவிக்னேஷ் சிவன்விஜயசேதுபதி
admin

admin

Related Posts

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!
Reviews

‘வாரண்ட்’ வெப்சீரிஸ் – விமர்சனம்!

by admin
May 25, 2026
’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!
Reviews

’சட்டென்று மாறுது வானிலை’ –  விமர்சனம்!

by admin
May 16, 2026
‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!
Reviews

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

by admin
May 16, 2026
‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!
Reviews

‘கருப்பு’ – (விமர்சனம்.) கட்டிப் போடப்பட்டிருக்கிறது!

by admin
May 19, 2026
‘29’ – விமர்சனம்!
Reviews

‘29’ – விமர்சனம்!

by admin
May 9, 2026

Recent News

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

May 25, 2026
கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

May 25, 2026
கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

May 25, 2026
துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

May 24, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?