Monday, June 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

D ப்ளாக் – விமர்சனம்!

admin by admin
July 3, 2022
in Reviews
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே கட்டப்பட்ட பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார், கதாநாயகன் அருள்நிதி. அவருடன் கதாநாயகி அவந்திகா மிஷ்ரா உள்ளிட்ட சக மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கல்லூரியில் தங்கி படித்துவரும் மாணவிகள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் அந்தக்காட்டுப்பகுதிக்குள் இருக்கும் சிறுத்தை தான் என்று போலீஸார் முடிவு செய்கின்றனர். ஆனால் கதாநாயகன் அருள்நிதிக்கு அந்த தொடர் கொலைகளின் மேல் சந்தேகம் வருகிறது. யார் அந்த கொலையாளி சிறுத்தையா? மனிதனா? என்பது தான் படத்தின் கதை. உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டு கட்டமைக்கப்பட்ட கதை.!

தமிழ்ச்சினிமாவின் ஹீரோயிசம் இல்லாத கல்லூரி மாணவர் வேடத்திற்கு  கச்சிதமாக பொருந்திப் போகிறார் அருள்நிதி. அவருடைய கதாபாத்திரம் சூப்பர்மேன்  அளவுக்கு இல்லை. என்றாலும்இயல்பான  கேரக்டரில்  கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.இவரது குரல் இரவல் வாங்கத்  தேவையில்லாத கம்பீரமான குரல்.  அவந்திகா மிஷ்ராவின் கதாபாத்திரமும் பெரிய அளவில் இல்லை. இவர்களுடன் நடித்திருக்கும் ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய், ஆதித்யா டிவி கதிர், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரண்தீப் ஆகியோர் குறிப்பிடும் வகையில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் படத்தை இயக்கியிருப்பதுடன் நடித்திருக்கும் ‘எரும சாணி’  யூடியூபர் இயக்குநர் விஜய், தனது வழக்கமான  நடிப்பின் மூலம் வந்து போகிறார்.

You might also like

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

‘சாருகேசி’ – விமர்சனம்!

‘ஆட்டி’ – விமர்சனம்!

கல்லூரியின் உரிமையாளராக  ஒரே காட்சியில் நடித்துள்ள கரு.பழனியப்பன் சாமியார்களையும், அரசியல்வாதிகளையும் தன்னுடைய எதார்த்தமான வசனம் மூலம் பஞ்சராக்கிச் செல்கிறார்.வனப்பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தன்னுடைய கல்லூரியைக் காப்பாற்றிக்கொள்ள அவர் எடுக்கிற முடிவுகள் உண்மையானவை. உண்மை சுடுகிறது .

கதை எழுதி இயக்கியிருக்கும் ‘எரும சாணி’ யூடியூபர்  விஜய்யின் திரைக்கதை காமெடிக்கும், காதலுக்கும் கைகொடுக்கவில்லை என்றாலும் திகிலுக்கு கைகொடுத்திருக்கிறது. அவ்வப்போது வந்துசெல்லும் மர்ம உருவமும், கொலையும் கல்லூரி மாணவிகளை மட்டுமின்றி படம் பார்ப்பவர்களையும் பயமுறுத்துகிறது. மோசம் என சொல்லமுடியாத அளவிற்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார். இடை வேளைக்குப் பிறகு சில மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தாலும் அது க்ளைமாக்ஸ் வரை தொடர்வது படத்தின் வெற்றி!

படத்தில் ஒரு சில குறைகள் இருந்தபோதிலும் மொத்ததில் ‘D ப்ளாக்’ பாராட்டும்படியான படமாகவே இருக்கிறது.

திகில் பிரியர்கள் பார்க்கவேண்டிய திக்.. திக்.. படம்,  ‘டி பிளாக்…

Tags: அருள்நிதிகரு.பழனியப்பன்டி பிளாக்தலைவாசல் விஜய்விஜய் அவந்திகா மிஸ்ராஸரன்தீப்
admin

admin

Related Posts

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!
Reviews

‘டபுள் ஆக்குபன்ஸி’ (Double Occupancy) விமர்சனம்!

by admin
June 14, 2026
‘சாருகேசி’ – விமர்சனம்!
Reviews

‘சாருகேசி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஆட்டி’ – விமர்சனம்!
Reviews

‘ஆட்டி’ – விமர்சனம்!

by admin
June 14, 2026
‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!
Reviews

‘ஹபீபி’ – (விமர்சனம்.) அன்பானவன்!

by admin
June 14, 2026
‘பெத்தி’ – விமர்சனம்!
Reviews

‘பெத்தி’ – விமர்சனம்!

by admin
June 5, 2026

Recent News

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில்  ‘சின்ன சின்ன ஆசை’!

இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் ‘சின்ன சின்ன ஆசை’!

June 14, 2026
நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

June 13, 2026
தொடங்கியது  ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

தொடங்கியது ‘சீயான் 63’ படப்பிடிப்பு!

June 13, 2026
நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

நூறு சாமிகள் இருந்தாலும் என் சாமி இயக்குநர் சசி தான்! – மிஸ்கின் உருக்கம்.

June 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?