Sunday, September 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

ட்ராமா .(விமர்சனம்.) 2/5

admin by admin
September 23, 2022
in Reviews
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter


ட்ராமா, இத்திரைப்படத்தை அஜு கிழுமலா இயக்கியிருக்கிறார். இதில் கிஷோர், சார்லி, ஜெய் பாலா, காவ்யா பெல்லு, நகுலன் வின்சென்ட், மரியா பிரின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘வைப் 3’ புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தை சசிகலா புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தினை போன்றே இப்படமும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!

‘தி கிராண்ட் மாஸ்டர்’ – விமர்சனம்!

‘பீப்’ – விமர்சனம்!

எப்படி இருக்கிறது.?

ஒரே ஷாட்டில் எடுக்கவேண்டும் என்கிற உந்துதல் இந்த படத்தை பாதாளத்தில் தள்ளி இருக்கிறது .கதை என்ன?

போலீஸ் ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் நியாயமானவர். அவருடன் வேலைப் பார்க்கும் ஹெட் கான்ஸ்டபிள் சார்லி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.

கொலையை கண்டுபிடிக்க, போலீஸ் டி. எஸ். பி. கிஷோர் வருகிறார். அவர் கண்டுபிடித்தாரா? கொலைக்கான காரணம் என்ன? இது தான் ‘ட்ராமா’

ஆரம்ப பள்ளி மாணவன் ஆலமரம் பற்றி கட்டுரை எழுதுவதைப் போல  இருக்கிறது திரைக்கதையும்,படம் எடுத்ததும்.!

ஆர்வம் இருந்தளவுக்கு காட்சிகள் எடுக்கப்படவில்லை.. . ஒரே ஷாட்டில் எடுக்க முயற்சி செய்ததை தவிர்த்துவிட்டு, சாதாரணமாக எடுக்கப்பட்டிருந்தால் இந்தப்படத்திற்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்திருக்கலாம்.

ஏட்டய்யா ஸ்டேஷனலில் கொலையாகி இருக்கிற நிலையில் சக காவலர்கள்   ஏனோ தானோவென இயங்குகிறார்கள்.  பலவீனமாக இருக்கிறது.

எந்த சாமி புண்ணியமோ கிளைமாக்ஸ் சூடாக இருக்கிறது.  ‘சீட்டிங் ஸ்கிரீன்ப்ளே’ என்றாலும் பாராட்டலாம். திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இந்தப்படம் வெற்றி தான்.
படத்தில் நடித்த சார்லி, கிஷோர், ஜெய்பாலா, காவ்யா பெல்லு, மரியா பிரின்ஸ் ஆகியோர் நன்றாக நடித்து இருக்கிறார்கள். நகுலன் வின்சென்ட் கதாபாத்திரமும், அவர் நடிக்கும் விதமும் சற்றே எரிச்சலை ஏற்படுத்துகிறது.
‘ட்ராமா’ அலட்சியத்துடன் எடுக்கப்பட்ட படம்!

Tags: காவ்யாகிஷோர்சார்லிஜெயபாலாட்ராமாநகுலன் வின்சென்ட்
admin

admin

Related Posts

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!
Reviews

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!

by admin
September 26, 2026
‘தி கிராண்ட் மாஸ்டர்’ – விமர்சனம்!
Reviews

‘தி கிராண்ட் மாஸ்டர்’ – விமர்சனம்!

by admin
September 26, 2026
‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026

Recent News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

September 26, 2026
‘ராமாயணம்’ :   ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

‘ராமாயணம்’ : ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?