Sunday, September 27, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

ஆற்றல் .(விமர்சனம்.) 1 .1.5 /5.

admin by admin
October 14, 2022
in Reviews
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆள் இல்லாமல் ரிமோட் கண்ட்ரோலில் ஓட்டக்கூடிய காரை கண்டுபிடித்த ஆற்றல் படைத்த ஆளுதான் விதார்த்.அப்படின்னா இந்த விஞ்ஞானியை இந்த நாடு எப்படி கொண்டாடி இருக்க வேண்டும்? அட,இவர்தான் அந்த காரை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்க வேண்டும்?

You might also like

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!

‘தி கிராண்ட் மாஸ்டர்’ – விமர்சனம்!

‘பீப்’ – விமர்சனம்!

சும்மா கடேசியில் இன்டலிஜெண்ட் கொள்ளை கும்பலிடம் இருந்து தப்புவதற்காக கார் ஓடுது.!

படம் முழுக்க நாலு பேர் ஹெல்மெட் போட்டுக்கிட்டு கொலை கொள்ளை நடத்துறானுக. இவிங்களைப் பற்றியோ அந்த காரை பற்றியோ காவல் துறை கவலைப்படாமல் ஓசி பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு  இருக்கு..

புரிதல் இல்லாமல் கதையை அமைத்து படமாக்கியிருக்கிறார்கள்.

விதார்த் நாயகன்.இவரது அப்பா சார்லி.வில்லன் வம்சி கிருஷ்ணா.இந்த நால்வரில் சார்லியை தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள் .அவரது தியாகம் மறைபொருளாக இருப்பதால் பெரிதாகப்பேசப்படலை.

நாயகி ஷிரதா ராவ்.அழகு.கொஞ்சுவதற்கு பயன் பட்டிருக்கிறார். அழுத்தமான லிப் லாக் இல்லை என்றாலும் அதற்கு ஜூஸ் குடிப்பது என்கிற பெயர் கிக் ஏற்றுகிறது.

வில்லனாக நடித்திருக்கும் வம்சிகிருஷ்ணா வழக்கம்போல !

கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவு . அஸ்வின்ஹேமந்த் இசை .விஜய்வேலுக்குட்டி படத்தொகுப்பு என பக்கத்துணையுடன் களம்  இறங்கி இருக்கிற இயக்குநர்  இயக்குநர் கே.எல்.கண்ணன் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

நாமும் கஷ்டப்படுகிறோம்.

Tags: ஆற்றல்கே.எல்.கண்ணன்சார்லிவம்சி கிருஷ்ணாவிதார்த்
admin

admin

Related Posts

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!
Reviews

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!

by admin
September 26, 2026
‘தி கிராண்ட் மாஸ்டர்’ – விமர்சனம்!
Reviews

‘தி கிராண்ட் மாஸ்டர்’ – விமர்சனம்!

by admin
September 26, 2026
‘பீப்’ – விமர்சனம்!
Reviews

‘பீப்’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘சண்டக்காரி’ – விமர்சனம்!
Reviews

‘சண்டக்காரி’ – விமர்சனம்!

by admin
September 20, 2026
‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!
Reviews

‘கோல்ட் கால்’ (COLD CALL) விமர்சனம்!

by admin
September 20, 2026

Recent News

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

5 நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!

September 26, 2026
துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

துஷாந் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

September 26, 2026
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!

September 26, 2026
‘ராமாயணம்’ :   ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

‘ராமாயணம்’ : ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியானது!

September 26, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?