Monday, May 25, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

அறிவுமதியின் கவிதை: ஆட்டைய போட்ட டைரக்டர்.!

admin by admin
October 24, 2022
in News
419 5
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

அடப்  பாவமே ,அப்பாவிய்யா அவரு.! திரை உலகில் அவரால் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமய்யா !,தாராளமா தங்குமிடம் கொடுத்து ,பசின்னா காசும் கொடுக்கிற ஆண் அன்னை ன்னு சொல்வாங்க..அவருகிட்டேயா ஆட்டைய போடுறது?

You might also like

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M பார்வைகளை கடந்து சாதனை!!

அதாவது அவரது கவிதை வரிகளைத் திருடி படம் எடுத்திருக்காங்க.

 பிரதீப் ரங்கநாதன்.இவரு கோமாளி படத்தை டைரக்ட் பண்ணிருந்தார். இவர் இப்ப  ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை டைரக்ட் பண்ணி , அதில் நாயகனாகவும் நடிச்சிருக்கா ர்.அந்தப் படத்திற்கு பேரு  லவ் டுடே !

அந்தப்படத்தின்  நாயகி இவானா. மற்றும்  சத்யராஜ், ராதிகாசரத்குமார் ,யோகிபாபுஆகியோரும் நடிச்சிருக்காங்க.

 காதலன்  பிரதீப் ,காதலி  இவானா ஆகியோரின் காதலை அறிந்த நாயகியின் தந்தை சத்யராஜ், நீங்கள் இருவரும் உங்கள் செல்போன்களை  ஒருநாள் மாற்றி வைத்திருங்கள், அதன்பின் உங்களுக்குச் சம்மதமெனில் எனக்கும் சம்மதம்னு சொல்லுகிறார்  .

அதன்படி  மாற்றிக் கொண்டார்கள் .அதனால் என்னென்ன குழப்பங்கள் நடக்குது என்பதுதான் கதை.

.இந்த மையக்கருவினை  பாவலர் அறிவுமதியின் பாடலை லாவி வைச்சிட்டாங்க.ன்னு சொல்றாங்க

அறிவுமதியின் கவிதை வரிகளை பாருங்க புரியும்.!!

காதலன்
கைப்பேசி
காதலி
கையில்
காதலி
கைப்பேசி
காதலன்
கையில்
ஒரு
மணி
நேரம்
மாற்றிக் கொள்ள
உடன்படும்
காதலர்
உண்டா
உண்டா
சொல்லுங்கள்

என்பது அவருடைய பாடல்!

ஏம்ப்பா ,அவரு பெத்த பிள்ளையை உம்பிள்ளைன்னு சொல்றியே ,எங்க மதுரையில இதுக்கு களவாணித்தனம்னு பேரு .!

பெத்தவன் பேரை போட்டு தப்பை திருத்திங்க ராசா .!

 ஏஜிஎஸ் நிறுவனமும் டைரக்டர்  பிரதீப்பும் என்ன சொல்லப்போறாங்க.?

Tags: ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட்கவிஞர் அறிவுமதிசத்யராஜ்பிரதீப் ரங்கநாதன்லவ் டுடே
admin

admin

Related Posts

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு  நிறைவு!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 24, 2026
இந்த மாதிரியான  ரியாக்ஷனை  தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில்   சூர்யா
News

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

by admin
May 24, 2026
‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M  பார்வைகளை கடந்து சாதனை!!
News

‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M பார்வைகளை கடந்து சாதனை!!

by admin
May 24, 2026
ஜூலையில்  வெளியாகும்  மாதவனின்  ‘ஜி.டி. நாயுடு’!
News

ஜூலையில் வெளியாகும் மாதவனின் ‘ஜி.டி. நாயுடு’!

by admin
May 23, 2026
ரொமான்ஸ்  காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’!
News

ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’!

by admin
May 23, 2026

Recent News

இந்த மாதிரியான  ரியாக்ஷனை  தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில்   சூர்யா

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

May 24, 2026
‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M  பார்வைகளை கடந்து சாதனை!!

‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M பார்வைகளை கடந்து சாதனை!!

May 24, 2026
ஜூலையில்  வெளியாகும்  மாதவனின்  ‘ஜி.டி. நாயுடு’!

ஜூலையில் வெளியாகும் மாதவனின் ‘ஜி.டி. நாயுடு’!

May 23, 2026
ரொமான்ஸ்  காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’!

ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’!

May 23, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?