Thursday, April 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஆர்யாவின் அலட்சியத்தினால் பறி போன அறிய வாய்ப்பு.!

admin by admin
October 31, 2022
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

இரண்டொரு  படங்கள் வெற்றி பெற்றாலே சில நாயக நடிகர்களுக்கு நெஞ்சு நிமிர்ந்து விடும்.மார்க்கெட்டில் தங்களுக்கு தனித்த இடம் இருப்பதாக நம்பிக்கொண்டு சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள். அவர்களது நடைமுறைகளும் மாறிவிடும். சற்றே திமிர் தலை எடுக்கும்.

You might also like

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

இது தமிழ்ச்சினிமாவில் சகஜம்.! இனி மேட்டருக்கு வருவோம் .

சிறந்த இயக்குநர்களில் நலன் குமாரசாமியும் ஒருவர்.

இவரது இயக்கத்தில் நடிகர் ஆர்யா நாயகனாக நடிக்க இருப்பதாக ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா சொல்லியிருந்தார்.

ஆனால் தற்போது அந்த படத்தில் ஆர்யா நடிக்கவில்லை.

நடிகர் கார்த்தி நடிக்கிறார்.

காரணம் என்ன ,ஏனிந்த மாற்றம்?

ஆர்யாவின் போக்குதான் இந்த மாற்றத்துக்கு காரணம் என்கிறார்கள்.

“தன்னுடைய மார்க்கெட் உயர்ந்து விட்டது.அதனால் சம்பளமும் உயர்ந்து இருக்கிறது.ஆகவே பன் மடங்கு சம்பளம் தரவேண்டும் “என்று கேட்டாராம். இத்துடன் நின்று விடவில்லை என்கிறார்கள். இயக்குநர் நலன்குமாரசாமி தன்னுடன் வந்து விட்டால் வேறு ஒரு தயாரிப்பாளரை வைத்து படத்தை எடுக்கலாம்”என ஆலோசனை சொன்னதாகவும் கூறப்படுகிறது.ஆனால் நலன் அதை ஏற்கவில்லையாம்.

சர்தார் கார்த்திக்கு அந்த கதை பிடித்துப்போகவே அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ராஜு முருகனின் படத்தை முடித்துக்கொண்டு இந்த  கதையில் நடிப்பதற்கு இசைந்திருக்கிறார்.

” வணிகரீதியான மாஸ் திரைப்படங்களுக்கான காணிக்கையாக இந்தப் படம் இருக்கும் என்று நலன்குமாரசாமி கூறியிருக்கிறார் 

ஆர்யாவின் மனமாற்றத்தினால் நல்ல படம் கை  மாறி இருக்கிறது.

Tags: ஆர்யாகார்த்திஞானவேல் ராஜாநலன் குமாரசாமிஸ்டுடியோ கிரீன்
admin

admin

Related Posts

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!
News

கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’!

by admin
April 16, 2026
வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!
News

வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ டிரெய்லர் வெளியீடு!

by admin
April 16, 2026
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!
News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) , 100 கோடி கிளப்பில் சேரும்! –  விக்னேஷ் சிவன்!

by admin
April 16, 2026
விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!
News

விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் டைட்டில் வெளியீடு!

by admin
April 16, 2026
‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்”  !
News

‘CinemaCon 2026’ விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” !

by admin
April 15, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?