Saturday, October 24, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

Dharma Durai, Review

admin by admin
August 21, 2016
in Reviews
419 13
0
599
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

Dharma Durai is a 2016 Indian Tamil drama film directed by Seenu Ramasamy. The film stars Vijay Sethupathi and Tamannaah in the lead roles, with Aishwarya Rajesh, Srushti Dange, Raadhika Sarathkumar, Ganja Karuppu and Rajesh in supporting roles.

RATING;4/5.

You might also like

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

dharmadurai-a‘நீர்ப் பறவை’படத்துக்குப் பிறகு கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் கழித்து சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் ‘தர்மதுரை’. ஒரு அண்ணன், ஒரு அக்கா, இரண்டு தம்பிகள்,பாசத்தை பொழியும் அம்மா பாண்டியம்மா(ராதிகா) ஆகியோரை கொண்டது எம்.பி.பி.எஸ்.படித்த டாக்டர் தர்மதுரையின் குடும்பம்.ஆனால் தர்மதுரை குடிப்பழக்கத்துக்கு ஆளாகி(ஜட்டியுடன் தனி அறையில் போட்டு பூட்டும் அளவிற்கு) எப்போதும் போதையில் மிதப்பவர். .குடிப் பழக்கத்துக்கு அடிமையானதால்,அவரால் தங்களின் மானம் மரியாதை போகிறது எனக்கூறி அவரை விரட்டி விட திட்டமிடுகின்றனர், ஆனால்,தர்மதுரைக்கு பாதுகாப்பு அரணாக நிற்கிறார்அம்மா ராதிகா. ஒரு கட்டத்தில் தர்மதுரை தங்களுடைய தொழிலுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி அவரை ஒழித்துக் கட்ட திட்டமிடுகின்றனர் அவரின் சகோதரர்கள்.அம்மாவின் உதவியோடு அவர்களிடமிருந்து தப்பிக்கும் தர்மதுரை, தவறுதலாக அவரது சகோதரர்கள் சீட்டுத் தொழிலில் வசூலித்த எட்டு லட்ச ரூபாய் உள்ள பையை தன் துணிகளுடன் சேர்த்து எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். (பையில் பணம் உள்ள விஷயம் தர்மதுரைக்குத் தெரியாது.) வீட்டை வெறுத்து வெளியேறும் அவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் தன்னோடு படித்த சுபாஷினி (தமன்னா), ஸ்டெல்லா (சிருஷ்டி டாங்கே) ஆகியோரைத் தேடிப் புறப்படுகிறார். இவரிடம் சிக்கிக்கொண்ட பணத்தை மீட்பதற்காக அண்ணன் தம்பிகள் வலைவீசித் தேடுகின்றனர். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
வித்தியாசமான கதைக்களத்தோடு சாதாரண கிராமத்து மக்களின் வாழ்வியலை மிக அழகியல் கலந்து யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்யும் சீனு ராமசாமி இப்படத்திலும் அதை மிக அனாசயமாக கையாண்டுள்ளார்.சபாஷ்! ஒரு அழகான காதல் கதை,கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பங்களிப்பு,‘வரதட்சணை’ என்ற பெயரில் ஏழைப் பெண்கள் படும் துயரம், எனப் பல விஷயங்களைப் பேசுகிறான் தர்மதுரை. அதே சமயம் ஃபிளாஷ்பேக் காட்சிகள் எப்போது முடியுமோ என்ற சோர்வையும் ஏற்படுத்துகிறது. நீளத்தை குறைத்து தவிர்த்திருக்கலாம். கல்லூரிக் காட்சிகளில் புதுமை எதுவும் இல்லை.விஜய் சேதுபதி நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்.அவரின் இயல்பான நடிப்பும், அப்பாவித்தனமான முகபாவனைகளும் அந்த கேரக்டருக்கு கனகச்சிதம். தர்மதுரை குடிகாரனாக மாறியதன் பின்னணி, தமன்னாவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையேயான நட்பு காதலாகும் காட்சி, அழகுகவிதை. பாண்டியம்மா ராதிகா கிழக்கு சீமையிலே படத்திற்கு பிறகு இப்படத்தில் கைதட்டல் பெறுகிறார். தமன்னா தான் ஒரு அழகு பதுமை மட்டும் இல்லை வலுவான கேரக்டர் கிடைத்தால் என்னால் நடிக்கவும் முடியும் என பல இடங்களில் சவால் விடுகிறார். கல்லூரி பேராசிரியராக வரும் நடிகர் ராஜேஷ் மனதில் நிற்கிறார் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, படத்துக்குப் பெரிய பலம். ‘மக்கா கலங்குதப்பா’ பாடல் தனித்துவம் பெறுகிறது. வைரமுத்துவின் வரிகள் பளிச்சிடுகின்றன. சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. மொத்தத்தில் ‘தர்மதுரை’  படத்தின் திரைக்கதையும், கேரக்டர்களும் திரையரங்கை விட்டு நாம் வெளியேறிய பின்பும் நம் நெஞ்சங்களை விட்டு விலக மறுக்கின்றனர்.

admin

admin

Related Posts

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!
Reviews

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

by admin
October 24, 2026
அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!
Reviews

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

by admin
October 24, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!
Reviews

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

by admin
October 24, 2026
‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

by admin
October 16, 2026
‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!
Reviews

‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!

by admin
October 16, 2026

Recent News

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு!  திரையரங்குகள்  அதிகரிப்பு!!

‘ஹைக்கூ’ ‘படத்திற்கு ‘ வரவேற்பு! திரையரங்குகள் அதிகரிப்பு!!

October 23, 2026
முகேன் ராவின்  ‘மைலோ’ :  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

முகேன் ராவின் ‘மைலோ’ : ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

October 23, 2026
ஜீவாவின் ‘தகப்பன்’ :  டிசம்பர் 24-ஆம் தேதி  வெளியாகிறது!

ஜீவாவின் ‘தகப்பன்’ : டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது!

October 23, 2026
அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் ‘செய் செய்யாதே’!

October 23, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?