Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன்! நடிகர் சரத்குமார்.

admin by admin
May 1, 2023
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது.

மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், ருத்ரன் திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நடிகர் சரத்குமார்.

You might also like

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

இந்நிகழ்வினில் நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்டதாவது…“நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில்.

பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி.

பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு லைகா புரடக்சன் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி. இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்து சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன் ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள்.

அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி.  

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சரத்குமார் பதிலளித்தார்.

Previous Post

“மாமன்னன்” படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியானது!

Next Post

லைகா தமிழ்க்குமரன் அதிக ஓட்டு வாங்கியது எப்படி?

admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!
News

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

by admin
November 22, 2026
லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.
News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

by admin
November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
Next Post
லைகா தமிழ்க்குமரன் அதிக ஓட்டு வாங்கியது எப்படி?

லைகா தமிழ்க்குமரன் அதிக ஓட்டு வாங்கியது எப்படி?

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?