Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

மிஷ்கினின் உதவியாளர் இயக்கும் ‘பிபி 180’ !.

admin by admin
June 12, 2023
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

அதுல் இந்தியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில்  அதுல் எம் போசாமியா தயாரித்து வரும் புதிய படம்,’பிபி 180′.இதில்,இதில் தான்யா ரவிச்சந்திரன் கதையின் நாயகியாக நடிக்க, டேனியல் பாலாஜி வில்லனாக நடிக்கிறார்.  

இவர்களுடன் பாக்கியராஜ், இயக்குனர் தமிழ், அருள் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் இப்படம் குறித்து இயக்குனர் ஜே பி கூறுகையில் ஒரு ஏஞ்சலுக்கும் டேவிலிக்கும் நடக்கும் சண்டை என சொல்லலாம்.

You might also like

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

அதாவது, தான்யா ரவிச்சந்திரன் ஒரு நேர்மையான மருத்துவ அதிகாரி, காசிமேடு தாதா டேனியல் பாலாஜி . கதைப்படி இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையேயான மோதல் தான் கதையே. இவர்களுக்கிடையேயான மோதலுக்கு என்ன காரணம்? மோதலின் முடிவில் என்ன நடக்கிறது என்பதை தான் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக சொல்லியுள்ளோம்.

இந்த இரண்டு  கேரக்டர்களும்  கடைசி வரை சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள் ஆனால் இவர்களுக்கிடையே மோதல் முழுவதும் படம் முழுவதும் குமுறும்  எரிமலை மாதிரி  இருக்கும். எப்போ வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் .

நான் சித்திரம் பேசுதடி படத்திலிருந்து இயக்குனர் மிஸ்கின் இடம் உதவியாக பணியாற்றி வருகிறேன் கடந்த மே மாதம் இப்படத்தின் கதையை இயக்குனர் மிஷினிடம் சொன்னபோது மிகவும் நன்றாக இருப்பதாக பாராட்டினார்

அவர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது ஆனால் அவர் படம் இயக்குவதிலும் நடிப்பதிலும் மிகவும் பிஸியாக இருந்ததால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை

அதேபோல் தான்யா ரவிச்சந்திரன் கதாபாத்திரத்திற்கு முதலில் ஒரு பிரபல முன்னணி நடிகை நடிப்பதாக இருந்தது ஆனால் அவர் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பொறுத்து இருக்குமாறு கூறியதால் எங்களால் அவரை இப்படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை.

இதன் கதைக்களம்  சென்னையில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிசேரி ஆகிய இடங்களில் மொத்தம் 31 நாட்களில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தில் ஒரே ஒரு பாடல் உள்ளது.’வாளமீன்’ பாடலைப்போன்றே இப்பாடலையும் கானா உலகநாதன் பாடி நடிக்கிறார்.  பாடல் காட்சியில் பிரபல நடிகை ஒருவர் இடம் பெற உள்ளார்.

இதற்காக தற்போது அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ராமலிங்கம் கவனிக்கிறார்.

Previous Post

சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லராக உருவான,’கண்டதைப் படிக்காதே ‘ !

Next Post

‘தலைநகரம் 2’ திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா!

admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!
News

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

by admin
November 22, 2026
லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.
News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

by admin
November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
Next Post
‘தலைநகரம் 2’ திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா!

'தலைநகரம் 2' திரைப்பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா!

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?