Wednesday, October 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

ஆர் யூ ஓகே பேபி ( விமர்சனம்.) நியாயமான போராட்டமா ?

admin by admin
September 24, 2023
in Reviews
419 4
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நீதி மன்றத்தில் உண்மையை மறைத்து ஒரு தீர்வு பெறப்படுகிறது. அதற்கு பின் புலமாக நலநோக்கம் இருப்பதால் அரசு அதிகாரிகள் அதற்கு  துணை நிற்பதாக காட்டியிருப்பது மிகத்தவறான உதாரணம் என்பதை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு “ஆர் யூ ஓகே பேபி “விமர்சனத்தை தொடரலாம்.

You might also like

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிற முல்லை அரசியும் ,லவ்வர் அசோக்கும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் .வறுமை, சூழலால்  அந்த குழந்தையை அவர்களால் வளர்க்க முடியவில்லை. புத்திர பாக்கியம் இல்லாத சமுத்திரக்கனி ,அபிராமி பணம் கொடுத்து அந்த குழந்தையை வாங்கி வளர்க்கிறார்கள். முறைப்படி தத்து நடக்கிறது. ஆண்டுகள் கடக்கின்றது . 

காதலனால் கைவிடப்படுகிறாள்  முல்லை . பெற்ற குழந்தை மீது பாசம் வருகிறது. தனியார் தொலைக்காட்சி நடத்துகிற ‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சி குழுவினரை நாடுகிறாள். தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் உதவ மறுக்கிறார் . இதனால் முல்லை சட்ட வழியாக போராடுகிறார். தீர்வு  என்ன என்பதை சொல்லியிருப்பவர்கள் ,அரசு குழந்தைகள் காப்பகங்கள் மீது  அவநம்பிக்கை ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்  சமூகத்துக்கு தேவையான கருத்தை  உணர்வுப் பூர்வமாக சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.  தத்து எடுப்பதில் நேர்மையான ,சரியான சட்ட நடை முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

சில தனியார் தொலைக்காட்சிகளின் தில்லாலங்கிடி வேலைகளையும் சொல்லத் தவற வில்லை. அனுபவம் பேசியிருக்கிறது.

முல்லை அரசி, அபிராமி,  அனுபமா, லட்சுமிராமகிருஷ்ணன் என்கிற நால்வரில் முல்லை அரசி சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். அவரது கேரக்டர் அப்படி .!    சமுத்திரக்கனி.   மிஷ்கின், நீதிபதி நரேன் ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.நரேன் சிறப்பு.!

இளையராஜாவின் பின்னணி இசை, பழைய பாடலை நினைவூட்டினாலும் செவிக்கு இனிமையாக இருக்கும் பாடல் .. வாவ்.!

நல்ல முயற்சி.!

Tags: அனுபம்மாஅபிராமிஆர் யூ ஓகே பேபிசமுத்திரக்கனிமுல்லை அரசிலட்சுமி ராமகிருஷ்ணன்
admin

admin

Related Posts

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!
Reviews

‘சட்டமும் நீதியும் 2’ இணையத் தொடர் விமர்சனம்!

by admin
October 24, 2026
அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!
Reviews

அறை எண் 418-ன் யட்சகான அமானுஷ்யம்.  விமர்சனம்!

by admin
October 24, 2026
‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!
Reviews

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம்!

by admin
October 24, 2026
‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!
Reviews

‘டிரோன்ஸ்’ – விமர்சனம்!

by admin
October 16, 2026
‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!
Reviews

‘ஜெயிலர் 2’ – (விமர்சனம்!) நெல்சன் – ரஜினி கூட்டணியின் பாக்ஸ் ஆபீஸ் மேஜிக்!

by admin
October 16, 2026

Recent News

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

October 27, 2026
ரசிகர்களைக் கவர்ந்த ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர்!

ரசிகர்களைக் கவர்ந்த ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர்!

October 27, 2026
சிறுமைப்படுத்த நினைப்பவர்களை பொறுமையுடன் புறந்தள்ளுங்கள். – நடிகை அனுமோல் அறிவுரை!

சிறுமைப்படுத்த நினைப்பவர்களை பொறுமையுடன் புறந்தள்ளுங்கள். – நடிகை அனுமோல் அறிவுரை!

October 26, 2026
அர்ஜுன் தாஸ் நடிக்கும்  ‘ஜான் டோ’ படத்தின் டைட்டில் லுக்!

அர்ஜுன் தாஸ் நடிக்கும்  ‘ஜான் டோ’ படத்தின் டைட்டில் லுக்!

October 26, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?