Sunday, August 30, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

சிக்லெட்ஸ் . ( விமர்சனம்.) பாவிகளே ! அடுக்குமா இது?

admin by admin
February 1, 2024
in Reviews
421 5
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நன்றாக மென்று விட்டு ‘தூ ‘என துப்பி விடுவதுதான் சிக்லெட்ஸ்! சுவைக்கும் வரை ஜவ்வாக இழுப்பதுதான் இதான் குணம். மூச்சுக் குழாயில் சிக்கிக் கொண்டால் இடுகாடு அல்லது சுடுகாடு.!

You might also like

‘ஒன்ஸ்மோர்’ (விமர்சனம்.) நோ மோர்!!!

காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!

ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!

இந்த கதையின் ஒன் லைனும் அதுதான்.! இயக்குநர் எம். முத்து .

சாத்விக் வர்மா ,ஜாக் ராபின்சன் ,ரஹீம் ,இவர்களுக்கு இணையாக நயன் கரிஷ்மா ,அமிர்தார் ஹல்தார் ,மஞ்சீரா ஆகிய நடிகைகள். இவர்கள் ஏற்றிருக்கிற கேரக்டர்களை தமிழப் பெண்கள் செய்வார்களா என்பது சந்தேகம். ஆகவே மொழி தெரியாத பிற மாநிலப் பெண்கள். இவர்களுடன்  ஸ்ரீமன்,  மனோ பாலா. “

இந்திப் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட ஸ்ரீமன்னின் புத்திரி, போரில் உயிர் நீத்த ராணுவ அதிகாரியின் விதவை பெண் வளர்த்த சீமந்த புத்திரி , அய்யங்கார் வீட்டு ஆசாரமான புத்திரி ,இந்த மூன்று புத்திரியரில் ஒருத்தி பருவம் அடைய வேண்டும் என்று தவித்து பின் குமரி ஆனவள். . மற்ற இருவரும்  பருவத்தின் தினவை பார்த்து விடவேண்டும் என்று காண்டம் தெரிந்து   கட்டில் பார்க்க துடிப்பவர்கள் . ஒருத்திக்கு சாக்லேட் பிளேவர் வெகு இஷ்டம்.! இந்த மூன்று குணக் குன்றுகளும் தங்களின் பாய் பிரண்டுகளுடன் ‘மேட்டர் ‘பண்ணுவதற்காக ரெஸ்டாரெண்ட் போய் பட்டுத் திருந்துவதுதான் கதை. 

இரட்டை அர்த்த வசனங்கள் , நேரடியாக பேசும் பச்சைகள் என இச்சைகளை கொச்சையுடன் பேசுவது படத்தில் சிறப்பு. 

“இஷ்டம் னா பாடு,இல்லேனா விடு” “மேட்டர் பண்ணுவோம்.” “கல்யாணத்துக்குப் பிறகு பண்ணுவதை முன்னதாகவே பார்த்துவிடுவோம். ” என்று மட்டுமல்ல இவைகளிலும் ‘சிறப்பாக’ பேசுவதையும் கேட்கலாம். நல்ல வேளை வசனங்களுடன் நிறுத்தியிருக்கிறார்கள் . பேசுவதுடன் அவைகளுக்கான காட்சிகளையும் படமாக்கவில்லை. லிப்லாக் மட்டும் உண்டு. 

ஆம்பளைகள் மீதான ஆசையை மட்டும் காட்டினால் அவை சமூகத்துக்கு நல்லது இல்லை என்று பெரிய மனதுடன் திருந்துவதையும் காட்டுகிறார்கள். 

விஸ்கி ,பிராந்தி ,பீர் ,வோட்கா, பீடி சிகரெட் குடிச்சா குடல் வெந்து செத்துப் போவே என்று படம் போட்டுக் காட்டுவதால் அவற்றின் வணிகம் அற்றுப் போவதில்லை. 

எல்லாம் சரி, இந்தப் படங்களின் புரமோஷன்களில் சிபாரிசு செய்து பேசிய பிரபலங்களான கே ராஜன் ,பேரரசு ஆகியோர் சமூக சேவகர்களா ? உருப்படும் யா சினிமா ?

இந்த சிக்லெட்ஸ் அப்படிதான் !

–தேவிமணி 

 

Tags: சிக் லெட்ஸ். எம். முத்துமனோபாலாஸ்ரீமன்
admin

admin

Related Posts

‘ஒன்ஸ்மோர்’ (விமர்சனம்.) நோ மோர்!!!
Reviews

‘ஒன்ஸ்மோர்’ (விமர்சனம்.) நோ மோர்!!!

by admin
August 30, 2026
காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!
Reviews

காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!

by admin
August 28, 2026
ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!
Reviews

ரசிகர்களை ஏமாற்றிய (விமர்சனம்!) ‘டாக்ஸிக்’!

by admin
August 27, 2026
‘அமரம்’ – விமர்சனம்!
Reviews

‘அமரம்’ – விமர்சனம்!

by admin
August 27, 2026
இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!
Reviews

இருமுடி கட்டு — (விமர்சனம்) பக்தி, தந்தை-மகள் பாசப் பின்னணியில் ஒரு சமூக விழிப்புணர்வுப் படைப்பு!

by admin
August 22, 2026

Recent News

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!

நாகார்ஜுனாவின் ‘கிங் 100- ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!

August 30, 2026
நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் ‘மேக்ஓவர்’!

நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் ‘மேக்ஓவர்’!

August 30, 2026
‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

August 29, 2026
நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

நெல்லை சுடலை மாடன் ஆட்டம்… சாமி வந்து ஆடும் அருள்நிதி! இணையத்தைக் கலக்கும் ‘வேட்ட சாமி’ கிளிம்ப்ஸ்!

August 29, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?