Sunday, November 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result

மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!!

admin by admin
March 25, 2025
in News
0
585
SHARES
3.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் இயக்குனர் மனோஜ் பாரதிராஜா (வயது 48.) இன்று மாலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனோஜ் பாரதிராஜாமரணம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜா இயக்கிய `தாஜ் மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அப்படத்திற்குப் பிறகு `தொடர்ந்து மனோஜ் “சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் மணி ரத்னத்திடம் `பாம்பே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு,இதயம் தொடர்பான பிரச்னைக்கு மனோஜ் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் , இன்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மனோஜ் பாரதிராஜா 1976ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தவர். இவருக்கு  மதிவதனி மற்றும் ஆர்த்திகா என இரு மகள்கள் உள்ளனர்.

.மனோஜ் அமெரிக்காவில் நாடகக் கலை படிப்பு முடித்தவர். 2006ல் நீண்ட நாள் தோழியான நடிகை நந்தனாவை திருமணம் செய்து கொண்டார். சாதுர்யன் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். நந்தனா கேரளாவை சேர்ந்தவர் என்பதால் திருமணம் கோழிக்கோடில் நடைபெற்றது.
கடைசியாக கார்த்தியின் விருமன் படத்தில் முத்துக்குட்டி படத்தில் நடித்திருந்தார்.

You might also like

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரான இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு தனது மகள் பவதாரிணியை இளையராஜா இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாரதிராஜாவின் மகன் மரணமும் அவரை தற்போது வாட்டி எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/i/status/1904565610761392470

 

 

Previous Post

இந்தியில் ‘நக்கல்’ வில்லன் சத்யராஜ்!

Next Post

டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

admin

admin

Related Posts

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!
News

விஜய் ஆண்டனியுடன் தொடரும் அருண் பாரதியின் திரைப் பயணம்!

by admin
November 22, 2026
லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.
News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

by admin
November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!
News

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

by admin
November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!
News

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

by admin
November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!
News

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

by admin
November 21, 2026
Next Post
டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Recent News

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ சிவக்குமார் –  பிரிகிடா  நடித்த ‘டெலிவரி பாய்’, வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகிறது.

November 22, 2026
24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

24 நாட்களில் 8 கடலோரப் பகுதிகளில் படமாக்கப்பட்ட ‘தமிழினி’!

November 21, 2026
INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

INA கமாண்டராக சசிகுமார்! வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டும் ‘டெத் இரயில்வே’!!

November 21, 2026
‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

‘தமிழ் ஐடல்’ மேடையில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவுக்கான சிறப்பு இசை அஞ்சலி!

November 21, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?