Friday, July 10, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Events

‘வார் 2’ திரைப்படம், ‘ஐ மேக்ஸ்’ வடிவத்தில் உலகம் முழுவதில் வெளியாகிறது!

admin by admin
June 26, 2025
in Events
421 4
0
589
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

யஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்சில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிகவும்  எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்சன் படம்  வார் 2 திரைப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா, இந்தியா நாடுகளில் ஐமேக்ஸ் திரைகளில்  பிரத்தியேகமாக திரையிடப்படுகிறது .

You might also like

மாலத்தீவில் வேதிகா…. கலக்கல் போட்டோஷூட்!

வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ‘தங்கலான்’!

ACE Movie Exclusive Stills.

பதான், டைகர் 3 மற்றும் வார் 1 போன்ற படங்களுக்கு உலகளவில் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ், ஸ்பை யுனிவர்ஸின் வார் 2  திரைப்படத்தினை வெளியிடுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டில் வெளியான பதான் ஏற்கனவே இந்திய சினிமா வரலாற்றில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகி அதிக வசூலித்த படங்களில் ஒன்றாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியீட்டு தேதிக்கான போஸ்டரை, ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

யஷ் ராஜ் பிலிம்ஸின் விநியோக துணைத் தலைவர் நெல்சன் டி’சோசா கூறியவை..,

“யஷ் ராஜ் பிலிம்ஸ் உலகளவில் இந்திய சினிமாவின் எல்லையை கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்கிறோம் .  “YRF ஸ்பை யுனிவர்ஸில் வார் 2 படம் ஒரு மைல்கல்.மேலும் பார்வையாளர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவத்தை வழங்க, ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

வார் 2 இந்திய சினிமா வரலாற்றில் இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்களான ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் மோதலை மிகவும் பிரம்மாண்டமான அனுபவமாக காட்சி படுத்தியுள்ளோம்”, என்றார்.

lum ஐமேக்ஸ் நிறுவனத்தின் விநியோகத்தின் துணைத் தலைவர் கிறிஸ்டோபர் டில்மேன் கூறுகையில் ,

“ஆதித்யா சோப்ரா மற்றும் யஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் இணைந்து இந்த ஆண்டின் மிகப்பெரிய இந்திய படமான ‘வார் 2’ படத்தை உலகெங்கும் உள்ள ஐமேக்ஸ் திரைகளுக்கு  கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”

அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 திரைப்படம் பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகளைக் கொண்டுள்ளது. வார் 2 திரைப்படம்,  ஐமேக்ஸ் திரைக்கு ஏற்றபடி படமாக்கப்பட்டுள்ளது , ஐமேக்ஸின் மிகப்பெரிய திரை மற்றம் ஐமேக்ஸ் திரைகளுக்கு உள்ள சிறப்பான  ஒலி ரசிகர்களுக்கு அதிகபட்ச அனுபவத்தினை கொடுக்கும்

வார் 2 படத்தின் ஐமேக்ஸ் வெளியீட்டிற்கான சிறப்பு டீசர் ஏற்கனவே உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. வார் 2 படத்தின் முழு அனுபவத்தை இந்தாண்டு ஆகஸ்ட் 14ந் தேதியன்று ஐமேக்ஸ் திரைகளில் பிரத்தியேகமாக காணலாம் . என்றார்.

 

admin

admin

Related Posts

மாலத்தீவில் வேதிகா…. கலக்கல் போட்டோஷூட்!
stills

மாலத்தீவில் வேதிகா…. கலக்கல் போட்டோஷூட்!

by admin
August 22, 2025
வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ‘தங்கலான்’!
News

வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் ‘தங்கலான்’!

by admin
August 22, 2025
ACE Movie Exclusive Stills.
stills

ACE Movie Exclusive Stills.

by admin
August 22, 2025
2ஆம்  ஆண்டில் அடியெடுத்து வைத்த இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ்!
Events

2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த இயக்குநர் ஹரியின் குட்லக் ஸ்டூடியோஸ்!

by admin
August 22, 2025
‘Romeo’ movie Stills.
stills

‘Romeo’ movie Stills.

by admin
August 22, 2025

Recent News

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின்  புதிய போஸ்டர் வெளியானது!

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

July 9, 2026
ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதை!

July 9, 2026
ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

ஹாரர் காமெடியாக உருவான “இருள் சூழும் இரவினிலே”  !

July 9, 2026
‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’  மியூசிக் வீடியோ வெளியானது!

‘டாக்ஸிக்‘ படத்தின் ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியானது!

July 8, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?