Friday, May 1, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உலகநாயகன் விலகுகிறாரா ? திடுக்கிடும் தகவல்.

admin by admin
December 1, 2025
in News
469 5
0
657
SHARES
3.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒரு பக்கம் புயலும் மழையும் .மற்றொரு பக்கம் திடுக்கிடும் செய்திகள். இப்படியாக திங்கள்கிழமை பொழுது கடந்தது. 

அண்மையில் மலையாள மனோரமாவின் புதிய பதிப்பு தொடர்பான நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தாளியாக அழைக்கப்பட்டவர்கள் உலக நாயகன் கமல்ஹாசனும் ,நடிகை மஞ்சு வாரியரும் ஆவார்கள். 

You might also like

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

அந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தியவர்களில் ஒருவர் கமல்ஹாசனின் ஓய்வு பற்றியும் பேசினார். 

எத்தகைய கேள்விகள் வந்தாலும் எதிர்கொள்ளக்கூடியவர் கலைஞானி என்பது உலகு அறிந்த விடயம்..

புன்னகைத்தவாறே தனது பதிலை ,அதாவது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார் அங்கே .கமல்ஹாசனின் கருத்துக்கு அரங்கமே கையொலி எழுப்பி வரவேற்றது. 

“இன்றைய இளைய சமுதாயம் ‘நியு காம்பினேசன் ‘வரவேண்டும் என்று கருதுகிறது. ” என்ற கமல் ‘காம்பினேஷன் ‘ என்கிற சொல்லை பயன் படுத்தினார். அதாவது கலவை என பொருள் கொள்ளலாம் .பழமையும் புதுமையும் கலந்த கலவை என்பது அதன் விரிவாக்கம். தொடர்ந்து “புதுமை என்பது அவசியம்”என்றார். “யாரும் என்னை ஓய்வு பெறும்படி சொன்னதில்லை. ஆனால் சில படங்கள் வெற்றியை தவற விடுகிறபோது எனக்கு ‘போதுமே’ என்று தோன்றும். அத்தகைய படங்கள் வெளியான பிறகு எனது நண்பர்கள் ‘நடிப்பதை நிறுத்தி விடாதே !சிறந்த  படங்களை கொடுத்துவிட்டு பிறகு முடிவு எடுக்கலாம் “என்று சொன்னார்கள்..நான் அந்த சிறந்த படத்தை கொடுப்பதற்காக தொடர்ந்து நடித்து வருகிறேன்,i am still pursuing one such film” என்று தனது முடிவினை அந்த அரங்கத்தில் பதிவு செய்தார் உலகநாயகன் .

‘ஆகச் சிறந்த படம் ‘வெளியாகும்வரை நம்மவர் கமல்ஹாசன் வெள்ளித் திரையில் மின்னிக்கொண்டுதான் இருப்பார். ஆஸ்கார் கைக்கு வரவேண்டும்.அவரது ரசிகர்கள் நிம்மதியாக இருக்கலாம்.

Tags: கமல்ரசிகர்கள்கமல்ஹாசன்மலையாள மனோரமாராஜ்கமல் இன்டர்நேசனல்
admin

admin

Related Posts

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!
News

ஜூன் 15 க்குள் ‘துருவநட்சத்திரம்’ வெளியீடு! கோர்ட் அதிரடி உத்தரவு !!

by admin
April 30, 2026
இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!
News

இயக்குனர் ரத்னகுமார் மீது லோகேஷ் கனகராஜ் வைத்த குருட்டு நம்பிக்கை!

by admin
April 30, 2026
டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’;  நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!
News

டிஜிட்டலாக புதுப்பிக்கப்பட்ட ‘மூன்றாம் பிறை’; நாளை முதல் அமேசான் ஓடிடி தளத்தில்!

by admin
April 30, 2026
‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

‘லவ் ஓ லவ்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
April 29, 2026
பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !
News

பாடகியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல இசையமைப்பாளர் !

by admin
April 29, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?