Monday, November 2, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

33 வருடம் கழித்து மீண்டும் திரைக்கு வரும் ‘ஜென்டில்மேன்’ !

admin by admin
November 2, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

ஷேன் நிகமின் படப்பிடிப்பு ஏற்காட்டில் பூஜையுடன் தொடங்கியது!

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணியில் திகில் ஹாரர் திரில்லர் ’13’ !

இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றான படம் ‘ஜென்டில்மேன்’.
மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர மெகா தயாரிப்பாளர் குஞ்சுமோன் பிரமாண்டமாக முடிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 11- ம் தேதி உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகிறது.
இந்த மறு வெளியீட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் வகையில், புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளனர்.
1993-ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், S.ஷங்கர் இயக்குநராக அறிமுகமான படைப்பாகும்; இவரது திரைக்கதை, பிரமாண்ட காட்சி அமைப்பு, பாடல்களை உருவாக்கிய விதம் என்று இப்படம் ஷங்கருக்கு சினிமாவில் தனி இடத்தை கொடுத்தது. இதன் மூலம் தனது பாணியில் கலைஞர்களை உருவாக்க முடியும் என்று நிரூபுத்து காட்டியவர் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன். 800க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்த அனுபவங்கள் மூலம் இந்த மாதிரி மெகா படங்களை தனது கமர்சியல் பாணியில் உருவாக்கினார். 
 ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்த இத் திரைப்படம், திரையரங்குகளில் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைப் அன்று பெற்றது. விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், காதல் என மக்களுக்கு பிடித்த படமாக ஹிட் அடித்தது. இன்று நடந்துவரும்  சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையை அன்றே இக்கதையின் முக்கிய கருவாக இருந்ததால் இன்றும் இப்படத்தை மக்கள் கொண்டாட்டமாக கொண்டாடுவார்கள். 
*ஜென்டில்மேன்* (Gentleman) திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு, நீண்டகாலத் திரைப்பட ஆர்வலர்களையும் , இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களையும் நிச்சயம் உற்சாகப்படுத்தும். படங்களை அகன்ற திரையில் பார்ப்பதே ரசிகர்களுக்கு பேரானந்த்ம்.  A.R.ரஹ்மானின் இசையில் காலத்தால் அழியாத பாடல்கள், ஷங்கரின் தனித்துவமான இயக்க பாணி, மற்றும் அர்ஜுனின் மிகச்சிறந்த நடிப்பு ஆகியவற்றை கொண்ட இந்த பிரம்மாண்ட படத்தை மீண்டும் பெரிய திரையில் கண்டு ரசிக்கும் வாய்ப்பை இது ரசிகர்களுக்கு வழங்குகிறது.
ஜென்டில்மேன் ஃபிலிம் இன்டர்நேஷனல் (Gentleman Film International   K.T. குஞ்சுமோன் தயாரித்துள்ள இப்படத்தில், மதுபாலா, வினீத், சுபஸ்ரீ,  M.N.நம்பியார், சரண் ராஜ், அஜய் ரத்னம், கவுண்டமணி, செந்தில். ராஜன் பி தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நட்புக்காக பிரபுதேவா – கௌதமி நடித்த ” சிக்கு புக்கு ரயிலே” பல தல முறைகளை கடந்து இன்றும் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 பால குமரன் வசனங்களை எழுத, ‘ கவிப்பேரரசு ‘ வைரமுத்து மற்றும் ‘ கவிஞர் ‘ வாலி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக தோட்டா தரணியும், படத்தொகுப்பாளர்களாக V.T. விஜயன் மற்றும் B. லெனினும் பணியாற்றியுள்ளனர்.
இப்படம் இப்போது 4K அல்ட்ரா ஹெச்டி (4K Ultra HD) காட்சித் தரம் மற்றும் மேம்படுத்தப்பட் 7.1 சரவுண்ட் சவுண்ட் (7.1 suround sound)  என நவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது. கிரேஸ் ஃபிலிம் மீடியா (Grace Film Media) பேனரின் அனில் குமார் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.
டிசம்பர் 11 முதல் உலகம் முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ள ‘ஜென்டில்மேன்’, 1990-களின் பொற்காலத் தமிழ் சினிமாவின் நினைவுகளை மீண்டும் பெரிய திரையில் கொண்டு வர உள்ளது .
admin

admin

Related Posts

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
News

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

by admin
November 2, 2026
ஷேன் நிகமின்  படப்பிடிப்பு  ஏற்காட்டில் பூஜையுடன்  தொடங்கியது!
News

ஷேன் நிகமின் படப்பிடிப்பு ஏற்காட்டில் பூஜையுடன் தொடங்கியது!

by admin
November 2, 2026
ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணியில்  திகில் ஹாரர் திரில்லர் ’13’  !
News

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணியில் திகில் ஹாரர் திரில்லர் ’13’ !

by admin
November 2, 2026
இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!
News

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

by admin
November 1, 2026
37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் ‘கரகாட்டக்காரன்’ !
News

37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் ‘கரகாட்டக்காரன்’ !

by admin
November 1, 2026

Recent News

33 வருடம் கழித்து மீண்டும் திரைக்கு வரும்  ‘ஜென்டில்மேன்’ !

33 வருடம் கழித்து மீண்டும் திரைக்கு வரும் ‘ஜென்டில்மேன்’ !

November 2, 2026
ஷேன் நிகமின்  படப்பிடிப்பு  ஏற்காட்டில் பூஜையுடன்  தொடங்கியது!

ஷேன் நிகமின் படப்பிடிப்பு ஏற்காட்டில் பூஜையுடன் தொடங்கியது!

November 2, 2026
ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணியில்  திகில் ஹாரர் திரில்லர் ’13’  !

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணியில் திகில் ஹாரர் திரில்லர் ’13’ !

November 2, 2026
இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த ராமராஜன்!

November 1, 2026

Actress

Hansika Latest Images

Hansika Latest Images

October 18, 2026
Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?