Sunday, January 17, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

admin by admin
December 2, 2017
in News
0
593
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நமது இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கத்தின் பேராதரவுடனும் NFDC
மற்றும் The Hindu Metro Plus’ Powered by தி ஹிந்து தமிழுடன் இணைந்து இன்டோ –
சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் வழங்கும் 15-வது சர்வதேச சென்னை
திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் (வியாழன்) 21 (வியாழன்) வரை

விமர்சையாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பின்வரும் பிரிவுகளில் 150 படங்கள் திரையிடப்படவுள்ளன
World Cinema
Country Focus
Retrospective
Contemporary German Films
Indian Panorama
Tamil Film Competition
15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி
2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ
கலைவானர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் சிறப்பம்சமாக 50 நாடுகளின் மொழிகளில் உருவான சிறந்த
படங்கள் திரையிடப்படவுள்ளன
(i) Palme d'Or Winner – 2017, The Square (Sweden)
(ii) Palme d'Or Winner – 2016, I, Daniel Blake (UK)
(iii) காண்டெம்பொரரி ஜெர்மன் பிலிம்ஸ் பிரிவின் கீழ் 6 திரைப்படங்கள். (kind
courtesy Goethe Institute)
(iv) கண்ட்ரி ஃபோகஸ் – கொரியா பிரிவின் கீழ் 6 திரைப்படங்கள். (kind courtesy
Korean Cultural Centre, New Delhi)
(v) ரெட்ரோஸ்பேக்டிவ் ஆப் Mr. Christian Schwo Chow பிரிவின் கீழ் 4 திரைப்படங்கள்
(kind courtesy Goethe Institute)

You might also like

பாலிவுட்டில் உருவாகும் மவுனப்படம் ‘காந்தி டாக்ஸ்’! விஜய் சேதுபதி நடிக்கிறார்!!

தமிழ்நாடு சி.எம்.க்கு எத்தனையாவது இடம்? 30 சதவிகிதமே ஆதரவு!!

சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்

(vi) ஆஸ்ட்ரேலியன் பிலிம் ஷோகேஸ் பிரிவின் கீழ் 4 திரைப்படங்கள். (kind
courtesy Australian Consulate, Chennai)
(vii) 3 பிரேஞ்சு படங்கள் (French Embassy, New Delhi)
(viii) இந்தியன் பனோரமா படங்கள் 12
(ix) புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டையோட்டி 2 புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர் நடித்த படங்கள்

(x) இவ்விழாவில் போட்டியிடும் 12 தமிழ்த் திரைப்படங்கள்
(xi) எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த படங்கள்
(xii) BOFTA திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த படங்கள்
கேசினோ திரையரங்கில் நேரடி பதிவு செய்து கொள்ளலாம். நேரம்காலை 11
மணி முதல் மாலை 6 மணிவரை இணையதள பதிவுக்கு
www.chennaifilmfest.com/icaf.in
கீழ்க்கண்ட திரையரங்குளில் படங்கள் திரையிடப்படவுள்ளது
1. தேவி
2. தேவி பாலா
3. சத்யம் சினிமாஸ்
4. கேசினோ
5. அண்ணா
6. தாகூர் பிலிம் செண்டர் (NFDC)
7. ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர்

Previous Post

காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை! “களவாடிய பொழுதுகள்”

Next Post

அரசியலில் குதித்த நடிகர் விஷால்! ஆர்.கே. நகரில் போட்டி!!

admin

admin

Related Posts

பாலிவுட்டில் உருவாகும் மவுனப்படம்  ‘காந்தி டாக்ஸ்’! விஜய் சேதுபதி நடிக்கிறார்!!
News

பாலிவுட்டில் உருவாகும் மவுனப்படம் ‘காந்தி டாக்ஸ்’! விஜய் சேதுபதி நடிக்கிறார்!!

by admin
January 16, 2021
தமிழ்நாடு சி.எம்.க்கு எத்தனையாவது  இடம்? 30 சதவிகிதமே ஆதரவு!!
News

தமிழ்நாடு சி.எம்.க்கு எத்தனையாவது இடம்? 30 சதவிகிதமே ஆதரவு!!

by admin
January 16, 2021
சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்
News

சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்

by admin
January 16, 2021
விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!
News

விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!

by admin
January 16, 2021
 ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!
News

 ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!

by admin
January 15, 2021
Next Post
அரசியலில் குதித்த நடிகர் விஷால்! ஆர்.கே. நகரில்  போட்டி!!

அரசியலில் குதித்த நடிகர் விஷால்! ஆர்.கே. நகரில் போட்டி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

தமிழ்நாடு சி.எம்.க்கு எத்தனையாவது  இடம்? 30 சதவிகிதமே ஆதரவு!!

தமிழ்நாடு சி.எம்.க்கு எத்தனையாவது இடம்? 30 சதவிகிதமே ஆதரவு!!

January 16, 2021
சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்

சிலம்பரசனுடன் இணையும் கலையரசன்

January 16, 2021
விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!

விஜயசேதுபதி வருத்தம்! பட்டாக்கத்தியால் வெட்டியதற்கு!

January 16, 2021
 ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!

 ’சிரஞ்சீவி பொன்னியின் செல்வன்’!

January 15, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani