கண்மாயில் இருந்த மீன்களை எல்லாம் வலைகளை வீசி பிடித்து சென்ற பின்னர் வேட்டியை வீசி பிடிக்கிற ஆளுக்கு என்ன கிடைக்கப் போகிறது? நண்டும் நத்தையும்தானே ?
அப்படி நீங்கள் நினைத்தால் தப்பு! விரால் மீனே மாட்டியிருக்கிறது.
படத்தின் பெயர் சில்க். ஆனால் சிலுக்குவின் கதை இல்லை. இது சிலுக்கு சேலை கட்டியவளுக்கும் ஆன் லைன் டெலிவரி செய்கிற ஆளுக்கும் இடையில் நடக்கிற லவ்தான் கதை. அதுவும் பட்டுக்கு பெயர்போன காஞ்சிபுரத்தில் நடப்பதாக சொல்கிறார்கள் ஹரி அண்ட் ஹரிஷ். ஒளிப்பதிவு அருண்மணி.இசை சாம் சிஎஸ். நட்டிதான் ஹீரோ.
பத்திரம் கிழிச்சிட்டா சங்கடம்.!