மர்மக்குகையில் வாழ்ந்த ஒரு அரசியல்வாதியைத்தான் ‘சர்கார்’ படத்தில் இயக்குநர் முருகதாஸ் குறி வைத்து அடித்திருக்கிறார் என்கிறார்கள் .படம் வந்த பின்னர்தான் அந்த ஆஷாடபூதி யார் என்பது தெரியும்! ரஷ்புடீன் என்கிற சகலகலாவல்லவன் போன்ற தமிழ்நாட்டு சாகச அரசியல்வாதி என்பது சற்றும் கசியாமல் ரகசியம் காக்கிறது மொத்த யூனிட்டும்!
ஜூலை முதல் தேதியில் இருந்து முக்கியமான போர்ஷனை படமாக்கப் போகிறாராம் முருகதாஸ்! நடத்துங்கள் தாஸ்.உங்களின் ‘ரமணாவை’விட பல மடங்கு வீச்சு என்பது மட்டும் எங்களுக்குத் தெரிகிறது.