வெட்கக்கேடுங்க!
எந்த மனைவியும் செய்ய நினைக்காத ஒரு அசிங்கத்தை தயாரிப்பாளரின் மனைவி செய்திருக்கிறார்.
ஷிரேஷ்தா என்பவர் சினிமா பாடலாசிரியை. பல ஹிட் படங்களுக்கு பாடல் எழுதிய ஆந்திர மாநிலத்தவர்.இவரின் கருப்பு அனுபவத்தை கண்ணீர் விட்டழுது சொல்கிறார் கேளுங்கள்.
“தனது கணவரின் அந்தரங்க ஆசையை தீர்க்கச்சொல்லி அந்தம்மா என்னிடம் பேசினார். நான் கடுமையாக திட்டி விட்டு சினிமா பக்கமாக வராமல் இருந்தேன்.அந்த தயாரிப்பாளர் படு மோசமான ஆள். ஆசை காட்டி மோசம் செய்யக் கூடிய ஆள்.”என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார் கவிதாயினி.
அந்த தயாரிப்பாளர் பெயரை சொல்ல வேண்டியதுதானே?
“சொல்லலாம் .உயிருக்கு உத்திரவாதம் ?”