தளபதி விஜய் நடித்துவரும் சர்கார் படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கிறார்கள். தற்போது சென்னை இ.வி.பி. பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஜய்,யோகிபாபு ,வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு முடிந்ததும் அடுத்து அமெரிக்கா .
அங்கு பத்து நாட்கள். டைட்டில் பாடல், மற்றும் சில மாண்டேஜ்கள் .இதற்காக விஜய் மட்டும் அமெரிக்கா செல்வார் என சொல்கிறார்கள்.