அப்பல்லோ மருத்துவமனையில் இயக்குநர் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரிய பிரமுகர்கள் அப்பல்லோவில் அனுமதி என்கிற செய்தி கேட்டாலே மனசு கிடந்து துடிக்கத்தான் செய்கிறது. செய்தி அறிந்ததும் மொத்த படவுலகமும் கிறுகிறுத்துப் போனது.
வழக்கமான செக் அப்தான் .வேறு பிரச்னை எதுவுமில்லை என சொன்ன பிறகுதான் பதட்டம் தணிந்திருக்கிறது.
விரைவில் நலம் பெற்று வீடு திரும்புக.