காவேரி மருத்துவமனை மீண்டும் பரபரப்புக்கு இலக்காகி இருக்கிறது. தற்போதுதான் முதல் முறையாக இந்த மருத்துவமனைக்கு மனைவியார் தயாளு அம்மையாரை அழைத்து வந்திருக்கிறார்கள். மருத்துவர் குழு மிகவும் கவனமுடன் செயல்படுகிறது. பின்னடைவு என்றுதான் சொல்கிறார்கள். குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். “கலைஞர் நலமுடன் இருப்பதாக “மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார்.